மரியே!
Автор: Rev. Fr. Dr. E. Sandiyagu
Загружено: 2025-12-29
Просмотров: 47199
Описание:
புத்தம் புதிய பாடல்:
மரியன்னை பெற்றெடுத்த அன்பு தெய்வமே
எங்கள் இயேசு பாலகனே -2
கண்ணே மணியே அமுதமே
எம் பொண்ணே தேனே இன்பமே
எங்கள் ஆன்ம நேசரே
எம்மை தேடி வந்த உலகின் இரட்சகரே
எம் இயேசு பாலகனே
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
எங்கும் நிறைந்த இறைவன் நீர்
மரியின் உதிரத்தில் உம்மையே ஒடுங்கினாய் -2
எம்மை காக்கும் தேவன் நீரோ
உன் அன்னையின் அன்பு கரத்தில் அடங்கினாய்
உம் பிள்ளைகளான எம்மை மீட்க வந்த இயேசு பாலகனே
நாங்கள் உம்மை ஆராதிக்கின்றோம்
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
மரியன்னை பெற்றெடுத்த அன்பு தெய்வமே
எங்கள் இயேசு பாலகனே -2
கண்ணே மணியே அமுதமே
எம் பொண்ணே தேனே இன்பமே
எங்கள் ஆன்ம நேசரே
எம்மை தேடி வந்த உலகின் இரட்சகரே
எம் இயேசு பாலகனே
வாழ்வு தரும் வார்த்தை நீர்
வாயில்லாத சிசுவானாய்-2
ஆற்றல் அனைத்தின் ஊற்றும் நீர் அன்னை துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் ஊற்றும் நீர்
இந்த வாழ்வை தேர்ந்ததேன்
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
மரியன்னை பெற்றெடுத்த அன்பு தெய்வமே
எங்கள் இயேசு பாலகனே -2
கண்ணே மணியே அமுதமே
எம் பொண்ணே தேனே இன்பமே
எங்கள் ஆன்ம நேசரே
எம்மை தேடி வந்த உலகின் இரட்சகரே
எம் இயேசு பாலகனே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: