Dhana Agarshana Mandra Notes - தன ஆகர்ஷண சங்கல்பம் - விளக்கம்
Автор: Vethathiriya SKY Lead
Загружено: 2019-09-17
Просмотров: 47030
Описание:
#VethathiriyaChannel #VethathiriMaharishi
சர்வவஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் - விளக்கவுரை தருகிறார், அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்கள்.
Vethathiriya Channel - Happy to share with you. We are follower and researcher of, "Shri Vethathiri Maharishi". If you have any question, please let me know in comments.
Facebook: / vethathiriyachannel
Facebook Page: / vethathiriyachanneltv
சர்வவஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம்:
துரிய நிலையில் தவம் இயற்றி, பின் தன ஆகர்ஷன சங்கல்பத்தை அதிகாலையில் 9 அல்லது 108 முறை செய்யலாம்.
உகந்த நாட்கள்:
வெள்ளிகிழமை / பௌர்ணமி தினங்கள்.
தேவையான பொருட்கள்:
பசு நெய் (அல்லது) விளக்கெண்ணை தீபம். மல்லிகை (அல்லது) வெள்ளை மலர்கள், மஞ்சள் கலந்த பச்சரிசி, 108 நாணயங்கள், பால் பாயசம். (எல்லோருக்கும் பகிர்ந்து தரலாம்)
சங்கல்பம்:
ஹரி ஓம் ஸ்ரீயும்
ஐயும் கிலியும் சவ்வும் சந்த்ரலட்சுமியே நமஹா!
க்ரம் க்ரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மியே நமஹா!
நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!
தெய்வ வஷ்ய பூத வஷ்ய லோக வஷ்ய ராஜ வஷ்ய
ஜன வஷ்ய புருஷ வஷ்ய ஸ்த்ரி வஷ்ய புத்திர சம்பத் வஷ்ய
நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
உன் வசமானால் போல்
என்^
வசமாக வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!
^: உங்கள் தேவையின்படி, அறக்கட்டளையாகவோ, அறிவுத்திருக்கோவிலாகவோ, நபராகவோ, நிறுவனமாகவோ, இடமாகவோ, வீடாகவோ சொல்லிக்கொள்ளலாம்.
Published by Vethathiriya Channel
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: