VENNPANI | ADVENT SONG | R. CHARLES
Автор: Three Sharp Tunes
Загружено: 2019-12-05
Просмотров: 597
Описание:
Advent Song | Tamil | 2019
Tune, Lyric & Sung by : Late Bro R.Charles (1961-2014)
Music Director : L. Jesupatham (Chennai)
Lyric Video by: Matthew
வெண்பனி உரைந்திடும் இரவில்
நடுக்கமாய் நிலவிடும் குளிரில்
கண்மணிப் பாலகன் இயேசு
காத்திட மலர்ந்து விட்டார்
நம்மை மீட்டிட பிறந்துவிட்டார்
ஆரீராரோ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ
கண்மணியே விண்ணருளே
கண்ணுறங்கு பாலகனே
1. பாவியை நேசித்து மீட்க
பரலோகையே முற்றிலும் துறந்தார்
பரிசுத்த கருவாக - அதிசய உருவாக
பரலோக சுதன் இங்கு பிறந்தார் - நம்
பாவங்கள் அகற்றிட உதித்தார்
2. மண்ணக மாந்தர்கள் காக்க - அந்த
விண்ணக வீட்டினர் அனுப்ப
தந்தையின் சுதன் இங்கு - கந்தையின் கோலத்தில்
விந்தையின் பாலனாய் பிறந்தார் - நம்
சிந்தை குளிர்ந்திட ஜநித்தார்
For any Feedback, please email us @ [email protected] / [email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: