96 movie song | the life of tam |
Автор: clonetamizh
Загружено: 2021-03-18
Просмотров: 1888
Описание:
காற்றோடு வல்லூறு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய்... நிகழே அதுவாய்.
.
இந்த வல்லூறு என்ற வார்த்தையின் அர்த்தம் நானே தாமதமாக தான் அறிந்தேன்.
.
வல்லூறு என்பது உருவில் சற்று சிறிய வகை கழுகு இனமாகும். இது விரைவாக பறக்கவல்ல ஒரு பறவை . விலங்கு உலகிலேயே யாவற்றிலும் மிக அதிக விரைவுடன் பறக்கவல்லது இந்த வல்லூறு தான்.
.
இந்த பறவை வலுவாக பறந்துகொண்டே தன்னை காட்டிலும் உருவில் பெரிய பறவை இனங்களை கொல்ல வல்லது. இரையை கீழே பறந்து வேட்டையாடும் வேலை இதன் பறக்கும் வேகம் மணிக்கு 290 கி மீட்டர் வேகத்தில் பறக்கும் பறவை இது.
.வாத்து , புறா இனங்களை இது மிக எளிதாக தாக்கிக் கொல்லும்.
#lifeoframsong
#igvideo #clonetamizh #96movie #photography2021 #photos #vidoes #videography #videography🎥 #tamilnadubirds #wildlifeprotection #wildlifecentral #tiruvannamalainews #tamilnews #tamilinsta #instagrammer #instagram #canon #canonvideo #canonvideograph
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: