Mobilela Arduino Program Pannalam! 😲 ArduinoDroid Tamil Guide | No Laptop Needed!
Автор: Coding Electrons
Загружено: 2025-06-14
Просмотров: 1178
Описание:
இந்த வீடியோவில், உங்கள் Android மொபைல் போனில் இருந்தே Arduino Board-ஐ எப்படி பிரோகிராம் செய்வது என்பதை ArduinoDroid App மூலம் சுலபமாக காண்பிக்கிறோம். லேப்டாப் இல்லாமலே, USB OTG Cable மற்றும் உங்கள் மொபைலுடன் மட்டும் நீங்கள் எந்த இடத்திலும் Arduino Code-ஐ எழுதிப் புரோகிராம் செய்யலாம்!
இந்த தமிழ் வீடியோவில் உள்ளவை:
ArduinoDroid app install செய்வது
Board, port select பண்ணுவது
Code upload செய்யும் முறைகள்
Uno, Nano, Mega எல்லாத்திலும் same method
Beginners-க்கு perfect guide
சிறந்த தகவலுடன் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவை முழுவதுமாக பாருங்கள். தமிழில் Technology Content-ஐ Support பண்ணுங்க!
🔔 Subscribe பண்ணுங்க உங்கள் நண்பன் Sundar'க்கு Support ஆக! 💬 Doubts இருந்தா Comment பண்ணுங்க. Reply தர்றேன்!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: