🌿ஒரு எண்ணெய் பல பயன்🌿!!
Автор: cinmax
Загружено: 2026-01-01
Просмотров: 1887
Описание:
🌿 வெட்பாலை Infused Oil – இயற்கை மருத்துவ எண்ணெய் 🌿
NOTE: WE OWN THE COMPLETE COPYRIGHT FOR THE VIDEOS AND PHOTOS. DON'T USE OUR VIDEO AND PHOTO WITHOUT PERMISSION.
DISCLAIMER : CINMAX SOAPS யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்து காணொளிகளும் முழுக்க கல்வி ரீதியாகவும் மற்றும் பாரம்பரிய சித்த முறைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியாகவும் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது. நாங்கள் பதிவிடும் செய்முறை விளக்கங்கள் மற்றும் நாங்கள் கூறும் கருத்துக்களை கொண்டு நீங்கள் தன்னார்வலராக சோப்பு மற்றும் இதர பொருட்களை செய்தாலோ அல்லது அதனை மேற்கோள்காட்டி உங்களுடைய கருத்துக்களை பதிவிட்டாலோ அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்களுடைய வீடியோக்களை பார்த்து நீங்கள் தயாரிக்கும் அனைத்து பொருட்களையும் ஆயுர்வேதா அல்லது சித்தா டாக்டரிடம் ஒப்புதல் பெற்றும் மற்றும் லேப் டெஸ்ட் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே பயன்படுத்த வேண்டுகிறோம்!
வெட்பாலை (Wrightia tinctoria) இலைகளை இயற்கை முறையில் எண்ணெயில் ஊறவைத்து தயாரிக்கப்படும் இந்த Infused Oil, பாரம்பரிய சித்த மருத்துவத்தில் முக்கியமான ஒன்றாகும்.
✨ பயன்கள்:
✔️ தலையில் அரிப்பு, பொடுகு குறைக்க உதவும்
✔️ உச்சந்தலையில் குளிர்ச்சி தரும்
✔️ முடி வேர்களை பலப்படுத்த உதவும்
✔️ தோல் பிரச்சனைகள் (அரிப்பு, சிரங்கு போன்றவை) குறைய உதவும்
✔️ வெப்பம் அதிகமாக இருப்பவர்களுக்கு சிறந்த எண்ணெய்
🌱 100% இயற்கை முறையில் தயாரிப்பு
🌿 ரசாயனங்கள் எதுவும் இல்லை
#veppalaioil#cinmaxveppalaioil#homemadeoil#shortsyoutube#reelsshorts#heathylifestyle#happylife#useful#coconutoil#cleaning
.
.
.
PURE COCONUT PRODUCTS
DAILY USE PRODUCTS
SOAP ORDER CONTACT: 8903645900 & 9488620000
வீடியோ பிடித்திருந்தால் Like & Share செய்யுங்கள்!
மறக்காமல் Subscribe பண்ணி Bell Icon அழுத்துங்க!
Follow us :
➤Youtube@cinmaxsoaps
➤ Website – www.cinmaxonline.com
➤ Facebook - cinmaxproducts
➤ Instagram – cinmaxproducts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: