(வடுகன்குளம் 1) கோலாகல முளைப்பாரி திருவிழா மற்றும் செவ்வாய் சாட்டுதல்
Автор: சித்தர் டிவி / Siddhar Tv
Загружено: 2025-12-02
Просмотров: 1310
Описание:
(#வடுகன்குளம் 1) கோலாகல #முளைப்பாரி #திருவிழா மற்றும் #செவ்வாய் #சாட்டுதல்
அமானுஷ்யங்கள் நிறைந்த ஆன்மீக வழிபாட்டு முறைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லி, ஆன்மீக பண்பினை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தளம் இது.
உங்கள் ஊர்களில் நடக்கும் வினோதமான வழிபாடுகள், சாமியாட்டங்கள் போன்ற நிகழ்வுகளை இந்த சேனலில் வெளியிட விரும்பினால் தொடர்புகொள்ளுங்கள்.
90925 95205
80722 34345
மிக முக்கியமாக, பழங்காலங்களில் கட்டப்பட்ட சிவாலயங்கள் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டால், அந்தக் கோவில்களை மராமத்து செய்து, எடுத்துக்கட்டி வழிபாடு செய்திட இத்தலத்தின் மூலம்
நாம் முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
தொடர்புகொள்ளுங்கள்.
90925 95205
80722 34345
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: