ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

பஞ்சவடி ஆஞ்சநேயர்

#பஞ்சமுகஆஞ்சநேயர்

#பஞ்சவடிபஞ்சமுகஆஞ்சநேயர்

#Panjavadi

#PanjavadiAnjaneyar

#PanjavadiHanumanJayanthi

#PanjavadiPanchamukhaAnjaneyar

#Panchavatee

#PanchamukhaAnjaneyar

#PanchavateePanchamukhaAnjaneyar

#PanchavatiJayamangalaPanchamukhaAnjaneyar

#PanchavatiHanuman

Автор: Padaleeswara Parameshwara

Загружено: 2022-12-28

Просмотров: 2016

Описание: #Panjavadi
#PanjavadiPanchamukhaAnjaneyar
#PanchamukhaAnjaneyar
#Panchavatee
#PanchavateeAnjaneyar
#பஞ்சவடிஆஞ்சநேயர்
#JayamangalaPanchamukhaAnjaneyar
#PanchamukhaAnjaneyarTemple


#பஞ்சவடி ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்
ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி விழா 2022 புதுச்சேரி அருகில் உள்ள ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்தி நன்னாளில் சுவாமிக்கு முழு நீள ஏலக்காய் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் ஆஞ்சநேயர் ஸ்வாமி
🙇🙏


#தல_சிறப்பு

ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு #நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், #ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், #வராகரின் அருளால் மனத்துணிவு, #கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, #ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.
இருப்பிடம்
திண்டிவனம் புதுச்சேரி சாலையில் திருச்சிற்றம்பலம் என்ற இடத்தில் இந்த கோயில் உள்ளது. இந்த இடத்தின் பெயர் பஞ்சவடி. திண்டிவணத்தில் இருந்து புதுச்சேரி சாலையில் 29 வது கி.மீ லும் ,புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சாலையில் 9 வது கி.மீ லும் உள்ளது. இந்த கோயில் புதுச்சேரிக்கு மிக அருகிலே உள்ளது.

#Panchamukha Sri Anjaneyaswamy🙇🙏 A magnificent 36ft tall Panchamuga Anjaneyar on a lotus base is said to have been carved out of a single granite stone which is unique. Panchavatee Jayamangala Anjaneya Swami Temple Hanuman Jayanti Special Abhishekam Alangaram with #CardamomGarland🙇🙏
This temple of Anjaneya Swami is located in Panchavatee village, on the Pondy Tindivanam High Way, just 8 Kms from Pondicherry.

ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஓம் நமசிவாய
பாடலீஸ்வரா பரமேஸ்வரா
திருச்சிற்றம்பலம்

Join the Telegram #PadaleeswaraParameshwara Channel
http://telegram.me/PadaleeswaraParame...

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
பஞ்சவடி ஆஞ்சநேயர்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]