SETC திருவள்ளூர் எக்ஸ்பிரஸ் Travel Review ( Tiruvallur to Tirunelveli )
Автор: Daily Traveller
Загружено: 2024-09-27
Просмотров: 3928
Описание:
🥰 Travel Review திருவள்ளூர் எக்பிரஸ் 🥰
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து புறப்படும் முதல் SETC பேருந்து.
தடம் எண் : 180R UD
👉🏻 திருவள்ளூர் ↔️ திருநெல்வேலி 👈🏻
📍 வழி : ஶ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வந்தவாசி, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி.
பயணச்சீட்டின் விலை : 645 RS
😎 திருவள்ளூரில் இருந்து முதல் முறையாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முதல் பேருந்து மற்றும் ஒரே பேருந்து 😎
🤨திருவள்ளூரில் இந்த பேருந்துக்கு 17:45 ( 05:45 ) PM நேரம் ஆனால் முன்பதிவு செய்த ஒரு பயணி வர கால தாமதமானதால் 6 மணிக்கு எடுக்க வேண்டியதாயிற்று 🤨
🏟️ திருவள்ளூர் : 06:00 PM 🏟️
🏢 காஞ்சிபுரம் : 07:01 PM 🏢
🤣 காஞ்சிபுரத்தில் நாங்களும் திருத்தணி to திருநெல்வேலி பேருந்தும், PRC காஞ்சிபுரம் to மதுரை பேருந்தும் வரிசையாக நின்றோம். மூன்று பேருந்தில் தலா 10 பயணிகள் அமர்ந்திருந்தனர்🤣 😍நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம் 😍 அஜங் அஜங் அஜங்😍
😌 யாருக்கும் டிக்கெட் இல்லை, இருப்பினும் வேறு வழி இல்லாமல் நாங்களே கனத்த இதயத்துடன் 7:55 மணிக்கு புறப்பட்டோம் 😌
🏬 காஞ்சிபுரம் புறப்பட்ட நேரம் : 07:55 PM 🏬
🤭 வாக்களி எல்லாம் லோக்கல் டவுன் பஸ் டிக்கெட் எல்லாம் ஏற்றி சென்றோம் 🤭
🌉 திண்டிவனம் : 10:05 PM 🌉
⛩️ விக்கிரவாண்டி டோல்கேட் : 10:30 PM ⛩️
🏪 விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் : 10:44 PM 🏪
🙈 விழுப்புரத்தில் எங்களுக்கு முன்பாக 5 பேருந்துகள் பயணிகளுக்காக காத்திருந்தன 🙈
🏪 விழுப்புரம் புறப்பட்ட நேரம் : 10:58 PM 🏪
⛩️ செங்குறிச்சி டோல்கேட் : 11:28 PM ⛩️
🤨 திருச்சி SETC பணிமனை : 01:44 PM 🤨
🤣 ஏன் உள்ளே சென்றோம் ஏன் வெளியே வந்தோம் என்று தெரியாமலே உள்ளே சென்று வெளியே வந்தோம் 🤣 இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் 🤣🤭
🏫 திருச்சி மத்திய பேருந்து நிலையம் : 01:55 PM 🏫
🏘️ திருச்சி புறப்பட்ட நேரம் : 02:12 PM 🏘️
☺️ மதுரை : 04:10 AM ☺️
🤦🏻♂️ எல்லா பேருந்து நிலையங்களிலும் குறைந்தது 7 SETC பேருந்துகலவது பயணிகள் இல்லாமல் காத்து நின்றன.🤦🏻♂️
🥴 மதுரை புறப்பட்ட நேரம் : 04:50 AM 🥴
🗿 திருமங்கலம் : 05:18 AM🗿
🏛️ விருதுநகர் பைபாஸ் : 05:55 AM 🏛️
🏰 சாத்தூர் : 06:17 AM 🏰
🕍 கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் : 06:37 AM 🕍
⛩️ சாலைப்புதூர் டோல்கேட் : 07:02 AM⛩️
💈தாழையத்து : 07:25 AM 💈
💈வண்ணாரப்பேட்டை : 07:33 AM 💈
🏟️ திருநெல்வேலி : 07:45 AM 🏟️
😊 திருவள்ளூரில் இருந்து திருநெல்வேலிக்கு 13 மணி நேரம் 45 நிமிடத்தில் வந்து சேர்ந்தோம்😊
😔காஞ்சிபுரத்தில் 55 நிமிடங்கள், விழுப்புரத்தில் 15 நிமிடங்கள், திருச்சியில் 17 நிமிடங்கள், மதுரையில் 40 நிமிடங்கள் அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் வருகைக்காக குறைந்தது 15 நிமிடங்களுக்கு மிகாமல் காத்திருந்தோம்.😔
👿😈 இந்த பயணத்தில் 2 மணி நேரம் காத்திருந்து காத்திருந்து விணாகியது 😈👿
😍🤣 ஒட்டு மொத்தமாக பயண விமர்சனங்களை சொல்ல வேண்டும் என்றால் "" காத்திருந்து காத்திருந்து காலங்கள்
போகுதடி "" என்று ஓட்டுனர் நடத்துநர் மற்றும் பேருந்தில் தெரிந்தும் தெரியாமலும் ஏறிய பயணிகள் இருந்தனர் 🤣😍
This is My YouTube page : @Dailytraveler301
😊 Thanks for reading and watching 😊
#bus #travel #viral #trending #road #roadshow #roadtransport #roadstories #setc #setcbus #ultradeluxe #oldbus #bs3 #vasantham #thiruthani #arakkonamnews #tiruvalluvar #tiruvallurnews #tiruvallurdistrictnews #tiruvallur #sriperumbudur #bs4 #newservice #thiruthanimurugantemple #kanchipuram #virudhunagar #trichy #tiruchchirappalli #arakkonam #vandavasi #tirunelveli #nellai #chennai #tindivanam #villupuram #nationalhighway #nationalroad #nh37 #nh44 #superfast #busovertake #busovertakingvideo #travelvlog #traveladdict #traveling #travelblogger #tnvlogs #travelreview #travelblogger #travelblog #viralvideo #viralvideos #trendingvideo #youtubeviralvideo
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: