குழந்தை வரம் வேண்டி படிக்க வேண்டிய திருப்புகழ் பாடல் வரிகள்
Автор: Kandhar Guru pugazhl
Загружено: 2025-10-23
Просмотров: 1719
Описание:
குழந்தை வரம் வேண்டி படிக்க வேண்டிய திருப்புகழ் பாடல் வரிகள் kuzhanthai varam vevdi padikka vendiya thirupugazh #tamil #திருப்புகழ் #பாடல் #thirupugalwithlyrics #thirupugazh #kandhasasti #sasti
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
கந்தர்குரு
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: