வீட்டில் தங்க நகைகளை வாங்கி குவிக்கவேண்டுமா?
Автор: Sakthi Yatra
Загружено: 2025-10-11
Просмотров: 9250
Описание:
வீட்டில் தங்க நகைகளை வாங்கி குவிக்கவேண்டுமா?
சிறிதளவு பச்சை கற்பூரம், மூன்று கிராம்பு, இரண்டு துளசி இலைகள் ஆகியவற்றை ஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கிண்ணத்தில் போட்டு அதோடு ஒரு பொட்டு அளவிற்காவது தங்கத்தையும் பீரோவில் வைத்து விட வேண்டும். இவை மூன்றும் பெருமாளுக்கும், மகாலெட்சுமிக்கும் உகந்த பொருள்கள்.
இவைகள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை அழித்து, நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க செய்யும்.
இதனால் சில நாட்களிலேயே படிப்படியாக வீட்டில் தங்கம் சேர துவங்கும் அல்லது அடமானமாக வைத்த நகைகளை மீட்க எதாவது ஒரு வகையில் பணம் வந்து அடமானமாக வைத்த நகை வீடு வந்து சேரும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு வெள்ளிக் கிழமை ஏற்ற நாளாகும்.
🌸 இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள், தங்க நகைகள் சேர்க்கும் அதிர்ஷ்ட வழிமுறையை அறிந்து கொள்ளுங்கள்! 🌸
🔔 மேலும் இப்படியான ஆன்மீக, செல்வ வளம் சேர்க்கும் வீடியோக்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்.
#VeeduSelvam #ThangaNagaiParikaram #LakshmiBlessings #AishwaryamTips #TamilSpiritual #MahalakshmiParikaram #VeeduAishwaryam #VasthuTipsTamil #KarpooramBenefits #TulasiMaram #TamilDevotional #LakshmiKataksham #FridayPariharam #DhanamVarum #PositiveEnergyTamil #sakthiyatra
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: