ஓய்வூதியர்கள் ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் /Shajahan's view
Автор: Shajahan's view
Загружено: 2025-09-03
Просмотров: 11545
Описание:
protestpensioners
#2020-2024 pensioner
#shajahansview
2020 - 2024 காலப்பகுதியில் ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்கள் தமது ஓய்வூதியத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் முன்பாக நேற்று (2-9-2025) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்குபற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: