Arch gate of St Louis கடல் கடந்த பயணம் USA and Back.,
Автор: Dhinam oru irai Vazhipaadu
Загружено: 2025-08-27
Просмотров: 54
Описание:
சென்னையிலிருந்து அமெரிக்கா செல்ல பல கடல் கடந்து 20 மணிநேரம் விமானத்தில் பயணிக்க வேண்டும். செயிண்ட்லூயிஸ் அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் , குறிப்பாக கிழக்கு-மத்திய மிசௌரியில், மிசிசிப்பி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இந்த நகரம் கேட்வே ஆர்ச் போன்ற அடையாளங்களுக்காக பிரசித்தி பெற்றது.
கேட்வே ஆர்ச் அல்லது கேட்வே டு த வெஸ்ட் , என்பது செயின்ட் லூயிஸ், மிசூரியில் உள்ள ஜெபர்சன் தேசிய பரந்த வெளி நூதனசாலையின் முக்கிய மேல்வளைவு ஆகும். 630 அடிகள் (192 m) உயரமுடைய இது அமெரிக்காவில் உயரமான மனிதனால் செய்யப்பட்ட நினைவுச் சின்னமாகும்.
இந்த வளைவின் மேல்பகுதி வரை செல்வதற்கு லிப்ட் வசதி உள்ளது.
மேலே உள்ள சன்னல்களின் வழியே மிசௌரி நகரத்தின் அழகினை கண்டு ரசிக்கலாம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: