Скачать
அகிலத்திரட்டு அம்மானை||துவாபரயுகம் _AKILATHIRATTU AMMANAI -DUVAPARAYUGAM PART1
Автор: Akilam Academy
Загружено: 2020-07-26
Просмотров: 12
Описание:
திருமால் ராவணனைச் சம்காரம் முடித்துச் சிவபெருமான் அருள் புரிந்து இருக்கின்ற கைலாய மலைச் சென்றுச் சிவனிடம் கூறுவார், சிவபொருளே! ராம அவதாரம் புரிந்து இராவணனைச் சம்ஹாரம் செய்து வந்தேன்.மதம் கொண்ட இராவணன் அரக்கன் என்னை தவறாகப் பேசுகிறான் என் வீரத்தைக் கொச்சைப்படுத்தி மிக இழிவாக பேசியதால் அவனை மறுபிறவிச் செய்ய வேண்டும் என்றார்.
அப்போது சிவனாரும், அரியமால்வுரை கேட்டு அச்சுதரே! நீடிய யுகத்தில் உள்ள குறோணியின் ஆறு துண்டுகளில் இன்னும் இரண்டு துண்டம் மீதம் இருக்கின்றதே, அதிலிருந்து ஒரு துண்டை எடுத்து பிறவிச் செய்யலாம் என்றார்.
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: