VINNIN MAINDHAN - BY JOAH SYMPHONY
Автор: JOAH SYMPHONY
Загружено: 2026-01-14
Просмотров: 29
Описание:
VINNIN MAINDHAN - BY JOAH SYMPHONY #christmascarols #jesus #vinninmaindhan
Luke 2:11
“For unto you is born this day in the city of David a Savior, who is Christ the Lord.”
Isaiah 9:6
“For unto us a child is born, unto us a son is given; and the government shall be upon His shoulder.”
Matthew 2:10–11
“They rejoiced exceedingly with great joy. And going into the house, they saw the child with Mary His mother, and they fell down and worshiped Him.”
engal Nambikaiyin naayagane irraivaa
எங்கள் நம்பிக்கையின் நாயகனே இறைவா
Engal yesu yesu irraivaa
எங்கள் இயேசு இயேசு இறைவா
Engal
எங்கள்
engal Nambikaiyin naayagane irraivaa
எங்கள் நம்பிக்கையின் நாயகனே இறைவா
Engal yesu yesu irraivaa
எங்கள் இயேசு இயேசு இறைவா
Pudhu oli pirandaare Gloriaa
புது ஒளி பிறந்தாரே – க்ளோரியா
Jeeva oli pirandaare Gloriaa
ஜீவ ஒளி பிறந்தாரே – க்ளோரியா
Kanni mari kumaarane Gloriaa
கன்னி மரி குமாரனே – க்ளோரியா
Meetpin oli pirandaare Gloriaa
மீட்பின் ஒளி பிறந்தாரே – க்ளோரியா
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Pudhu vaazhvai alithida
புது வாழ்வை அளித்திட
Tham makkalai meetkka yesu aandavar pirandhullaar
தம் மக்களை மீட்க இயேசு ஆண்டவர் பிறந்துள்ளார்
Irulai agatrida pudhu oli
இருளை அகற்றிட புது ஒளி
Thandhida nam meetpin aandavar pirandhullaar
தந்திட நம் மீட்பின் ஆண்டவர் பிறந்துள்ளார்
Vinnin maindan vandaare Gloriaa
விண்ணின் மைந்தன் வந்தாரே – க்ளோரியா
Pidhaavin kumaarane Gloriaa
பிதாவின் குமாரனே – க்ளோரியா
Jeeva oottrin nadhiye Gloriaa
ஜீவ ஊற்றின் நதியே – க்ளோரியா
Paralogatthin vaasale Gloriaa
பரலோகத்தின் வாசலே – க்ளோரியா
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
engal Nambikaiyin naayagane irraivaa
எங்கள் நம்பிக்கையின் நாயகனே இறைவா
Engal yesu yesu irraivaa
எங்கள் இயேசு இயேசு இறைவா
Engal
எங்கள்
engal Nambikaiyin naayagane irraivaa
எங்கள் நம்பிக்கையின் நாயகனே இறைவா
Engal yesu yesu irraivaa
எங்கள் இயேசு இயேசு இறைவா
Nammai Parisutthamaakka
நம்மை பரிசுத்தமாக்க
Paavamadhai neekka
பாவமதை நீக்க
Deva kumaaran pirandhullaar
தேவ குமாரன் பிறந்துள்ளார்
Nammai vali nadathida
நம்மை வழி நடத்திட
Jeeva oli thandhida
ஜீவ ஒளி தந்திட
Deva kumaaran pirandhullaar
தேவ குமாரன் பிறந்துள்ளார்
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloriaaaaa
க்ளோரியாaaaa
Gloria Happy happy Christmas merry Christmas
க்ளோரியா – ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ், மெர்ரி கிறிஸ்துமஸ்
Christu yesu aandavar pirandullar
கிறிஸ்து இயேசு ஆண்டவர் பிறந்துள்ளார்
Gloria Happy happy Christmas merry Christmas
க்ளோரியா – ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ், மெர்ரி கிறிஸ்துமஸ்
kristu yesu aandavar pirandhullaar
கிறிஸ்து இயேசு ஆண்டவர் பிறந்துள்ளார்
engal Nambikaiyin naayagane irraivaa
எங்கள் நம்பிக்கையின் நாயகனே இறைவா
Engal yesu yesu irraivaa
எங்கள் இயேசு இயேசு இறைவா
engal Nambikaiyin naayagane irraivaa
எங்கள் நம்பிக்கையின் நாயகனே இறைவா
Engal yesu yesu irraivaa
எங்கள் இயேசு இயேசு இறைவா
Gloria Happy happy Christmas merry Christmas
க்ளோரியா – ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ், மெர்ரி கிறிஸ்துமஸ்
yesu aandavar pirandhullar
இயேசு ஆண்டவர் பிறந்துள்ளார்
Gloria Happy happy Christmas merry Christmas
க்ளோரியா – ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ், மெர்ரி கிறிஸ்துமஸ்
yesu aandavar pirandhullar
இயேசு ஆண்டவர் பிறந்துள்ளார்
Gloria merry merry Christmas
க்ளோரியா – மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்
Happy happy christmas
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்
Christmas kondaaduvom
கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்
PRODUCER : JOAH SYMPHONY
CREDITS
VOCAL : JOAH JERIEL, JOAH CHRISTA
LYRICS : JOAH PRASA RAJAN
COMPOSE :JOAH JPR
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: