ஸ்ட்ரோக் அறிகுறிகளை அலட்சியப்படுத்தவேண்டாம்! | Samayam Tamil
Автор: Samayam Tamil
Загружено: 2020-10-28
Просмотров: 139816
Описание:
நோய்கள் வரும்முன்பே எச்சரிக்கையாக இருப்பது ஒரு வகை. நோய் வந்த பிறகு சிகிச்சையின் மூலம் குணப்படுத்துவதோ அல்லது கட்டுப்படுத்துவதோ மற்றொரு வகை. ஆனால் ஸ்ட்ரோக் என்னும் பக்கவாதம் அப்படியல்ல, அறிகுறிகள் வரும்போதே மருத்துவமனையை ( பரிசோதனைகளுடன் கூடிய) அணுகினால் குணப்படுத்துவதற்கு வாய்ப்புகள் உண்டு. அந்த அறிகுறிகளை கண்டு முதல் 3 மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் அதை குணப்படுத்தவே முடியாமல் போகலாம். வேறு என்னென்ன விஷயங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறார் நரம்பியல் நிபுணர். தெரிந்துகொள்வோம்.
#stroke
#preventionstroke
#பக்கவாதம்
#ஸ்ட்ரோக்
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: