ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

அகர முதலென | Agara Mudhal | திருப்புகழ் 1124 | Thirupugal 1124

Автор: KaavadiTV - காவடி டிவி

Загружено: 2025-08-24

Просмотров: 12396

Описание: திருப்புகழ் 1124 | அகர முதலென | Thirupugal 1124 | Agara Mudhal #kaavaditv #tamil #sambandamgurukkal #arunagirinathar #arupadaiveedu #arunagirinathartiruppugazh #திருப்புகழ் #thiruppugazh #murugansongs #tamildevotional #thirupugazh #thirupuzhal #thiruparangundram #thiruchendur #palani #swamimalai #palamuthircholai #thiruthani

அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை
எப்பொருளுமாய
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொருகாலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெருமானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள்வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
குதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகுதீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
ரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமியாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொருகோடி
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த ...... பெருமாளே.

Experience the divine vibrations of Lord Murugan through the timeless verses of Tiruppugazh, composed by the great saint Arunagirinathar.

This soulful rendition of Tiruppugazh captures the essence of devotion, rhythm, and Tamil poetic excellence. Reverberating with divine energy, these songs are believed to cleanse the mind, bring peace, and invoke the blessings of Murugan.

Listen, chant, and immerse yourself in the glory of Murugan through these powerful Tamil devotional hymns.

🙏 Don't forget to Like, Share, and Subscribe for more Tiruppugazh songs and Murugan devotional music!

#Tiruppugazh #MuruganSongs #Thiruppugazh #Arunagirinathar #MuruganDevotionalSongs #திருப்புகழ் #MuruganBhajans #TamilDevotionalSongs #ArunagirinatharTiruppugazh #Tiruppugazh #Thiruppugazh #Thirupugazh #Tirupugazh #MuruganSongs #MuruganDevotionalSongs #TamilDevotionalSongs #Arunagirinathar #TiruppugazhSongs #TiruppugazhChanting #திருப்புகழ் #திருப்புகழ்பாடல்கள் #அருணகிரிநாதர் #முருகன்பாடல்கள் #MuruganBhajans

   • Thiruppugazh | திருப்புகழ் தொகுப்பு  | Thi...   - திருப்புகழின் தொகுப்பு-சகல பிரச்சனை-மனக்கவலை நீங்கி-சகல சௌபாக்கியங்களை பெற்றுத்தர இடைவிடாமல் கேளுங்க
#kaavaditv #kaavadi #kavaditv #kavadi

Amazon today's Deal - https://amzn.to/4cB9RVp

Please Subscribe, Follow, Comment and the press Bell Button -
YouTube : https://youtube.com/channel/@kaavaditv
Facebook :   / kaavaditv  
Instagram :   / kaavaditv  

Tiruppugazh, Thiruppugazh, Thirupugazh, Tirupugazh, Arunagirinathar Tiruppugazh, Tiruppugazh songs, Tiruppugazh lyrics, Murugan songs, Murugan devotional songs, Tiruppugazh Tamil lyrics, Tiruppugazh chanting, Thiruppugazh English translation, Tiruppugazh full songs, devotional Tamil songs, Murugan bhajans, Arunagirinathar poetry, Arunagirinathar Murugan Tiruppugazh, Tamil devotional songs, திருப்புகழ் பாடல்கள், முருகன் திருப்புகழ், அருணகிரிநாதர் திருப்புகழ், திருப்புகழ் வரிகள், முருகன் பக்தி பாடல்கள், தமிழ் பக்தி பாடல்கள், திருப்புகழ் அர்த்தம், திருப்புகழ் தமிழ் பாடல்கள், மனம் அமைதி பெற திருப்புகழ், thirupugal for peace, thirupugal for peace and happiness, thirupugal for peace of mind

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
அகர முதலென | Agara Mudhal | திருப்புகழ் 1124 | Thirupugal 1124

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

திருப்பம் தரும் திருப்புகழ் | திருமணம் நடக்க | ஆரோக்கியம் பெற | கல்வியில் சிறக்க | வாழ்வில் வெற்றி

திருப்பம் தரும் திருப்புகழ் | திருமணம் நடக்க | ஆரோக்கியம் பெற | கல்வியில் சிறக்க | வாழ்வில் வெற்றி

🔴LIVE: சூரிய பிரபை வாகனம் || திருமலை திருப்பதி || ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயில் || ரதசப்தாமி 2026

🔴LIVE: சூரிய பிரபை வாகனம் || திருமலை திருப்பதி || ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயில் || ரதசப்தாமி 2026

அறுபடை வீடு திருப்புகழ் இசை  - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

அறுபடை வீடு திருப்புகழ் இசை - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

KOLARU  PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-

KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-

Thiruppugazh  | திருப்புகழ் | Thirupugazh - Purasai E. Arunaagiri Vol 2 | Murugan Bakthi Padalgal

Thiruppugazh | திருப்புகழ் | Thirupugazh - Purasai E. Arunaagiri Vol 2 | Murugan Bakthi Padalgal

கந்தசஷ்டி கவசம் |  சூலமங்கலம்   சகோதரிகள் | முழு பக்தி பாடல்

கந்தசஷ்டி கவசம் | சூலமங்கலம் சகோதரிகள் | முழு பக்தி பாடல்

மனக்கஷ்டமோ பணக்கஷ்டமோ உடனேதீர பெரியவா உபதேசித்த மஹாமந்திரம் இந்த மந்திரத்திற்கு இணையான மந்திரமேஇல்லை

மனக்கஷ்டமோ பணக்கஷ்டமோ உடனேதீர பெரியவா உபதேசித்த மஹாமந்திரம் இந்த மந்திரத்திற்கு இணையான மந்திரமேஇல்லை

இந்த திருப்புகழை மனமுருகி 21 முறை பாடினால் வெற்றி நிச்சயம் | திருப்புகழ் விளக்கம் |Thirupugazh

இந்த திருப்புகழை மனமுருகி 21 முறை பாடினால் வெற்றி நிச்சயம் | திருப்புகழ் விளக்கம் |Thirupugazh

Ratha Saptami Special Surya Bhagavan Bhakti Songs | Surya Narayana Tamil Bakthi Padalgal

Ratha Saptami Special Surya Bhagavan Bhakti Songs | Surya Narayana Tamil Bakthi Padalgal

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

அறுபடைவீடு #திருப்புகழ்  - மனசுக்கு நிம்மதியாய் #thirupugal #sambandamgurukkal #சம்பந்தம்குருக்கள்

அறுபடைவீடு #திருப்புகழ் - மனசுக்கு நிம்மதியாய் #thirupugal #sambandamgurukkal #சம்பந்தம்குருக்கள்

தோல் எலும்பு | Thol Elumbu | திருப்புகழ் 715 | Thirupugal 715 | #kaavaditv #tamil #skindisease

தோல் எலும்பு | Thol Elumbu | திருப்புகழ் 715 | Thirupugal 715 | #kaavaditv #tamil #skindisease

25 Thiruppugazh Songs | Full Murugan Devotional Compilation | Jayadharani | Arunagirinathar

25 Thiruppugazh Songs | Full Murugan Devotional Compilation | Jayadharani | Arunagirinathar

அருணகிரி நாதர் அருளிய சக்தி வாய்ந்த கந்தர் அனுபூதி II SAINDHAVI II KANDHAR ANUBOOTHI IISRI BAKTHI

அருணகிரி நாதர் அருளிய சக்தி வாய்ந்த கந்தர் அனுபூதி II SAINDHAVI II KANDHAR ANUBOOTHI IISRI BAKTHI

நீயல்லால் தெய்வமில்லை முருகா - அரிய தகவல்களுடன் - Neeyallal Dheivamillai Muruga - Best Tamil Speech

நீயல்லால் தெய்வமில்லை முருகா - அரிய தகவல்களுடன் - Neeyallal Dheivamillai Muruga - Best Tamil Speech

தொழிலில் வெற்றி பெற | செல்வம் செழிக்க | சஸ்திர பந்தம் - தினமும் 27 முறை பாராயணம் செய்யும் வடிவில்

தொழிலில் வெற்றி பெற | செல்வம் செழிக்க | சஸ்திர பந்தம் - தினமும் 27 முறை பாராயணம் செய்யும் வடிவில்

Thiruppugazh | திருப்புகழ் தொகுப்பு  | Thirupugazh Collection #thiruppugazh #sambandamgurukkal

Thiruppugazh | திருப்புகழ் தொகுப்பு | Thirupugazh Collection #thiruppugazh #sambandamgurukkal

Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full

Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full

கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்

கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்

திருப்புகழில் முருகனின் அறுபடை வீடு - Murugan’s Arupadai Veedu in Thiruppugazh #tamil #திருப்புகழ்

திருப்புகழில் முருகனின் அறுபடை வீடு - Murugan’s Arupadai Veedu in Thiruppugazh #tamil #திருப்புகழ்

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]