Sri Rajalakshmi Nadaga mandram பார்த்திபன் 😂😂 வில்லன் மாஸ் காமெடி சீன்
Автор: நம்ம ஊர் நாடக கலை - Namma Oor Nadaga Kalai
Загружено: 2021-08-22
Просмотров: 104578
Описание:
ஸ்ரீ ராஜலட்சுமி நாடக மன்றம் பார்த்திபன் வில்லன் மாஸ் காமெடி சீன்😂😂😂😂
வாழ்க தமிழ் வளர்க நாடக கலை 🙏
please watching and subscribe comment share and like support my chennal friend 🙏🙏🙏🙏👍
தமிழர் மரபில் தோன்றி வளர்ந்து நிலைபெற்று நிற்கும் நாடகக்கலையை தமிழர் நாடகக்கலை எனலாம். தமிழ் மரபில் கதை தழுவிவரும் ஆட்டத்தை கூத்து என்பர். வசனத்தில் பெரும்பாலும் அமைவதை நாடகம் என்பர். கூத்தும் நாடகமும் நெருக்கமுடைய கலைகள். இவை தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பததையும் வெளிப்படுத்துகின்றன.
முதன்மைக் கட்டுரை தமிழ் நாடக வரலாறு
இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ்களில் ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தி தொன்று தொட்டு தமிழர் நாடகக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றி பல குறிப்புகள் உண்டு. எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் தரப்பட்டிருக்கும் நாடக அரங்கம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: