திருமெய்ஞானம் டி.பி.என் ராமநாதன் - மாடவீதி மல்லாரி Part 4
Автор: JRamki
Загружено: 2025-11-18
Просмотров: 8821
Описание:
#கடைமுகம்2025
துலா உற்சவம், மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கும் கொண்டாடப்படுகிறது. அபயாம்பிகை உடனான மாயூரநாதர் சாமி, ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர், விசாலாட்சி உடனான காசிவிஸ்வநாதர், அறம் வளர்த்த நாயகி உடனான அய்யாறப்பர் ஆகிய மயிலாடுதுறை நகரத்தைச் சேர்ந்த மூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
துலா மாதமான ஐப்பசி மாதத்தின் கடைசி 10 நாள் உற்சவத்தில் முக்கிய விழாவாக கடைமுக தீர்த்தவாரி இடம்பெறுகிறது. இதில் ஏராளமான நாதஸ்வர, தவில் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு இசைக்கலைஞர்களும் பங்கேற்று புகழ்பெற்ற மாயூரம் மல்லாரி வாசிப்பும் நிகழ்கிறது. 2025ல் நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரி துலா உற்சவத்தின் இசை வழிபாட்டு ஒளித்தொகுப்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
#கடைமுகம் 2025 #கடைமுழுக்கு #மாயூரம் #துலா உற்சவம் #ஐப்பசி #மயிலாடுதுறை #காவிரி #மாயவரம் #மல்லாரி #மாயூரம் மல்லாரி
#மாயூரநாதர் #அபாயம்பிகை #தீர்த்தவாரி
ஆக்கம் : ஜெ. ராம்கி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: