Kundarapalli goat market 16/06/23குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையின் நிலவரம் பக்ரீத் ஆடுகள் அதிகமாக வந்தன
Автор: Shanu's Vlog
Загружено: 2023-06-18
Просмотров: 13059
Описание:
Bakrid Qurbani special goats and sheep
Krishnagiri district kundarapalli goat market
16/06/2023
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தையின் நிலவரம்...
பக்ரீத் குர்பானி ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தன இந்த வாரம்...
வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் இந்த சந்தை
மிகவும் பிரசித்தி பெற்ற சந்தை
இந்த சந்தையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் தமிழ்நாடு மாநிலத்திலிருந்தும் அதிகமான ஆடுகளும் ஆடுகள் வாங்கவும் விற்கவும் மிகவும் மக்களுக்கு பயன்பெறுகின்றன...
மூன்று நாடுகளையும் கலந்து இருக்கும் இந்த குந்தாரப்பள்ளி சந்தையில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் பெரிய பெரிய ஆடுகள் விற்பனைக்காக அதிகமாக வந்தன....
ஆடுதல் விற்பனையாளர் சொல்லும் விலையை அப்படியே யாரும் வாங்குவதில்லை சந்தையில் பேரம் பேசி தான் வாங்குவார்கள்...
ஆகையால் வியாபாரிகள் சொல்லும் விலையில் இருந்து ஒரு சில ஆடுகளுக்கு 2000 ரூபாயும் குறைத்து கொடுக்கின்றனர்.
ஒரு சில ஆடுகளுக்கு 5000 ரூபாயும் குறைத்து கொடுக்கப்படுகின்றது...
இன்னும் ஒரு சில ஆடுகள் 8000 வரையும் 10000 வரையும் குறைத்து கொடுக்கப்படுகின்றது...
வியாபாரிகளுக்கு சிறிய லாபம் வைத்து விற்கப்படுகின்றது வந்து வாங்குபவர்களும் ஒரு தோராயமான கணக்கில் இந்த ஆடு இவ்வளவு வாங்கினால் போதும் என்ற அடிப்படையில் அவர்களும் வாங்கி செல்கின்றனர்....
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: