Chennai ulla vintage bus | சென்னை உலா பேருந்து சேவை
Автор: Rambler footsteps
Загружено: 2026-01-18
Просмотров: 13
Описание:
உலக அளவில் லண்டனுக்கு அடுத்தபடியாக 2-வது பழமையான மாநகராட்சி என்ற பெருமை சென்னை மாநகராட்சிக்கு உண்டு. இங்குள்ள பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், சென்னை வரும் சுற்றுலா பயணிகள், பாரம்பரிய கட்டிடங்களை சுற்றி பார்க்க சென்னை உலா சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
#chennaibus #chennai #mtcbus #chennaiulla #ullabus #vintagebus
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: