இக்கால இலக்கியம் - நரசய்யாவின் கடற்பயணம்
Автор: VVVC DigiHub
Загружено: 2023-09-30
Просмотров: 5342
Описание: கே.ஆர். அப்பல்ல நரசய்யா ஒரிசா மாநிலத்தில் பிறந்தவர். ஆயினும் தனது தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். இவர் கப்பற் பொறியியலில் பயிற்சி பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் சேர்ந்து கடற்படைக் கப்பல்களில் பத்தாண்டுகள் பணியாற்றினார். 1963 ஆம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலகிய பின் இரண்டு ஆண்டுகள் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். கப்பற்படைபயிற்சியில் கிடைத்த அனுபவங்களை ‘கடலோடி’ என்ற பயண இலக்கியமாகப் படைத்துள்ளார். இந்நூல் கப்பற்படைக்கு வெள்ளைக்காரர்கள் கொண்டே பயிற்சி கொடுக்கப்பட்ட பயிற்சித் தளமான ஐஎன்எஸ் சிவாஜி, போர்க் கப்பல்கள், பயிற்சி, ஐஎன்எஸ் விக்ராந்த் என எளிமையான தமிழில், 1970களில் எழுதப்பட்ட ஒரு பயணக்கட்டுரை நூல். நிஜமான சாகஸங்கள் நிறைந்த நூல ஆகும். இது மாணவர்களுக்கு நல்ல உந்து சக்தியையும் , நல்ல பயண அனுபவத்தையும் கொடுக்கும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: