அலைபாயும் மனதை ஒருநிலைப் படுத்தும் | அபிராமி அந்தாதி-பாட்டும் பொருளும் - பாடல் 12 | அபிராமிபட்டர்
Автор: Power9 Tamil
Загружено: 2022-11-28
Просмотров: 92
Описание:
அலைபாயும் மனதை ஒருநிலைப் படுத்தும் | அபிராமி அந்தாதி-பாட்டும் பொருளும் - பாடல் 12 | அபிராமிபட்டர்
#அலை பாயும் மனைத ஒருநிலைப்படுத்த அபிராமி அந்தாதியின் இந்தப் பாடலை பாராயணம் செய்யுங்கள்
பாடல்:
கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்து பத்தி பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவயத்து நான் முன் செய்த புண்ணியம் ஏதுஎன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே...
விளக்கவுரை:
இந்த ஏழு உலகையும் படைத்த அபிராமி தாயே நான் என்றும் பாடிக்கொண்டிருப்பது உன் புகழ் எண்ணுவது உன் நாமத்தை கசிந்து உருகி பக்தி செய்வது உன் இரு தாமரை பாதங்களை .நான் இரவென்றும் பகலென்றும் பாராமல் நான் சேர்ந்திருப்பது உன்னை விரும்பி ஏற்ற அடியார்களுடனே இவ்வாறு இருப்பதற்கு நான் முன் செய்த புண்ணியம் ஏது என்று அறியேன் என் அம்மே...
திருச்சிற்றம்பலம்
#abiramianthathi
#abiramibattar
#abiramisongs
#lyrics
#Description
#tamilsong
#bakthitamil
#ஆன்மீகம்
#திருகடவூர்
#அபிராமி
#திருமுறை
#aanmeegam
subscribe my channel Power9 Tamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: