சீக்கிரம் குணமாக பயத்தை கைவிடுங்க!
Автор: Acu.Hr.GuruSankar V
Загружено: 2021-07-15
Просмотров: 58
Описание:
மருத்துவம் பார்ப்பது மட்டும் மருத்துவரின் கடமை அல்ல அவரின் சீர்கெட்ட பழக்க வழக்கங்களை மாற்றுவதும் கடமையாகும்*****
உடலில் ஒரு சிறு காயம் ஏற்பட்டால் கூட உடல் தன்னை தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் உடையது நாம் குறுக்கீடு செய்யாத வரையில் உடல் வெகு சீக்கிரமாக தொந்தரவை சரிசெய்யும் அதை பற்றிய காணொளி...
இயற்கைக்கு மாறான பழக்கவழக்கங்களால் உடலில் கழிவுகள் தேக்கம் அடைகிறது அதுமட்டுமல்லாமல் தேங்கிய கழிவுகள் வெளியேற தடை படவும் செய்கிறது தேங்கிய கழிவுகள் உடலில் நோய் ஆகும்....
மரபுவழி அக்குபஞ்சர் மருத்துவம்
அக்கு ஹீலர் குருசங்கர்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: