சாளக்கிராமம் வீட்டில் வைத்து வணங்களாமா?
Автор: vastu secrets
Загружено: 2020-01-02
Просмотров: 2246
Описание:
#சாளக்கிராமம் வீட்டில் வைத்து வணங்களாமா?
சாளக்கிராமம் வைத்து வழிபடுகிற வீட்டில் சகல இறைசக்திகளும் அருள்செய்வதாக ஒரு நம்பிக்கை உள்ளது...
சாளக்கிராமம் என்பது கருமை நிறத்தில் உள்ள ஒரு புனிதமான கல். இது நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் உள்ள கண்டகி நதியில் காணப்படுகிறது. இது நத்தைக்கூடு, சங்கு என பல வடிவங்களில் கிடைக்கிறது. இது புனிதமான நதிக்கரையில் கிடைப்பதால் தோஷம் இல்லாதது. யார் வேண்டுமானதும் தொட்டு வழிபடலாம்.
இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோயில்கள், மடங்கள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.
நற்பலன்களை நாளும் தரும் சாளக்கிராமம், ஒருவகை அழகிய தெய்வீக அம்சம் நிறைந்த கற்களாகும்.
சாளக்கிராம கற்கள் வடிவத்திலும் இறைவனாகிய மகாவிஷ்ணுவை வழிபடுவது என்பதும், பல குடும்பங்களில் பாரம்பரியமாக இருந்து வரும் பழக்கம்.
சக்கர வடிவத்தில், கருப்பு வண்ணத்தில் இருக்கும் சாளக்கிராம கற்கள், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடியதாகும்.
நீல நிறமாக உள்ளவை ஸ்ரீகிருஷ்ண அம்சம் பொருந்தியவையாக இருப்பதால், அதை வணங்குபவர்கள் செல்வமும், சுகமும் அடைவார்கள்.
பச்சை நிறத்தில் இருக்கும் சாளக் கிராமமானது ஸ்ரீநாராயண அம்சத்துடன் இருப்பதோடு, வழிபடுவோருக்கு பலத்தை யும், தைரியத்தையும் வழங்கக்கூடியது.
வாசு தேவ அம்சம் கொண்டதாக இருக்கும் கற்கள் வெண்மையாக இருப்பதோடு, ஞானம், பக்தி மற்றும் மோட்சம் ஆகிய பேறுகளை தருவதாக ஐதீகம்.
கண்டகி என்ற புண்ணிய நதியில் நீராடி முக்தி நாதன் எனப்படும் சாளக்கிராம மூர்த்தியை பக்தியுடன் வழிபடுபவர்கள், பூவுலகில் சுகமாக வாழ்ந்த பின்னர் #வைகுண்டத்தில் வசிப்பார்கள் என்று ‘விஷ்ணு புராணம்’ தெரிவிக்கிறது. சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று ‘பத்மபுராணம்’ கூறுகிறது. சாளக்கிராம அபிஷேக தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று ஸ்ரீசாளக்கிராம தத்துவ முக்தாவளி’ எனும் நூல் கூறுகின்றது, ஸ்ரீதேவி பாகவதமும், ஸ்ரீநரசிம்ம புராணமும் சாளக்கிராம வழிபாட்டினை புகழ்கின்றன.
வாஸ்துவில் கடவுளின் அளவு
• வாஸ்துவில் கடவுளின் அளவு
வாஸ்துவும் மயன் இரகசியமும்...
• வாஸ்துவும் மயன் இரகசியமும்...
Karma, Astrology, House, Name, Thought & Execution
• Karma, Astrology, House, Name, Thought & E...
மூன்றாம் கண் திறக்க மூலிகை ரகசியம்
• மூன்றாம் கண் திறக்க மூலிகை ரகசியம்
வாஸ்து ஆலோசகர் அவசியம் தேவை
• வாஸ்து ஆலோசகர் அவசியம் தேவை
தென் திசையே வள்ளல் திசை
• தென் திசையே வள்ளல் திசை
s ramasivanesan, vastu in tamil, vastu shastra in tamil, tamil vastu, vastu, vasthu, tamil vastu tips, vastu in madurai, madurai vastu, Numerology in madurai, Numerology Best, Best Numerology in madurai, Best Numerologiest,BEST NUMEROLOGIST IN TAMILNADU, Best vastu, Best vastu in madurai, Best vastu in Tamilnadu, Best vastu consultant in madurai, vastu shastra, tamil vastu tips, vastu tamil, Madurai vastu, Best Madurai vastu, Best numerologies in madurai, free vastu, free numerology, baby name, Vastu Plan, Vastu tamil, Vastu Advice, Vastu Plots, Vastu Building, Plots Selection, Building Plan, Drawing, Design, Residential, Commercial Building, Building Construction, External Building, Building Structural, Structural Design, Re-Construction vastu, vastu in Existing Buildings, Challenges, Facing Challenges, Human Life, Life, Salt, Rent, numerology, Own house, Remedy, vastu in Coimbatore, Best vastu S.Ramasivanesan, North vastu, East vastu, West vastu, South vastu, பெயர் எண் பலன், வீட்டு எண், கார் நம்பர் பலன், எண்களின் பலன், கூட்டு எண், பிறந்த எண் பலன், பிறந்த வருட பலன், மதுரை எண்ணியல் நிபுணர்,
#saligramam #tamilvastutips #vastuintamil #babyname #Vastushastra #VastuPlan #Vastutamil #vasturamasivanesan #North #East #West #South #vastu
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: