கடம்பூர் மலைகளை நோக்கி ஒரு பயணம் .Loving God village Ministries.Tamilnadu
Автор: LovingGod Hilly Village Ministries (அன்பின்தேவன்)
Загружено: 2021-02-15
Просмотров: 174
Описание:
அநேக ஆதிவாசி ஜனங்கள் இங்கிருப்பதை அறிந்து , அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவின் அன்பை சொல்ல ஆசைபட்டு பல இக்கட்டான பாதைகளை கடந்து விசாரித்து வந்தோம். இங்குள்ள பழங்குடி கிராமங்கள் பல சரித்திரங்களை தாங்கி ஒரு நூற்றாண்டுக்கு மேல் பின்தங்கி இருப்பதை அறிந்தோம். அன்பான சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேசி வந்தது எங்களுக்கு மிகுந்த சந்தோஷம். விரைவில் இங்குள்ள ஜனங்களுக்கு தேவையான எங்களால் முடிந்த உதவி பொருட்கள் மற்றும் பரிசு பொருட்களை எடுத்துசெல்ல திட்டமிட்டுள்ளோம். வீரப்பன் சுற்றிதிரிந்த காடுகளில் நாங்கள் பயணித்தது ஒரு அருமையான அனுபவம். விரைவில் இங்கு நடக்கவுள்ள நமது ஊழியத்தின் செய்திகளுடன் சந்திக்கிறோம் .
pls follow us on : historyofchristologyadbc.com
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: