ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

சர்க்கரை நோயை எளிதில் குணப்படுத்திட கொத்தவரங்காய் உதவுகிறதா? குருஜி Dr.கௌதமன் விளக்குகிறார்

Автор: Shreevarma - தமிழ்

Загружено: 2023-08-28

Просмотров: 257267

Описание: இன்றைய உலகளாவிய அளவில் மிகவும் பரவி இருக்கின்ற ஒரு நோய் இந்த நீரிழிவு அல்லது சர்க்கரை நோய். இதனால் இரும்பு சத்து குறைபாடு,எலும்பு சம்மந்தமான குறைபாடு,உடல் எடையில் முன் பின் மாற்றங்கள், இதயம் சம்மந்தமான நோய்கள் ஏற்படுகிறது. இதற்கு தொடர் சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் எடுத்து வந்தாலும் நாம் அன்றாடம் உண்ணும் காய்கறியான கொத்தவரங்காய் மூலம் எளிதில் குணமாக்கும் வழிமுறைகளை காண்போம்.

சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயை குணப்படுத்தி உடல் ஆரோக்கியம் சீர்பட இது வழிவகுக்கும். நமது உடல் எடையை குறைப்பதற்கு
பெரிதும் உதவி புரிகிறது. மேலும் மலச்சிக்கல் என்ற உபாதைகள் நீங்கிட உறுதுனணயாக இருக்கிறது. இதயம் சம்மந்தமான நோய்கள் வருவதிலிருந்தும் நம்மை காக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் உள்ள பொட்டாசியம் சார்ந்த சத்துக்களும் இருப்பதால் இதயம் பலப்படுகிறது.
சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்து இரத்தத்தில் உள்ள இரும்பு சத்துக்களை சீரமைத்து இரத்த சோகையை போக்குகிறது.
எலும்புகள் பலப்பட தண்ணீரில் கரையக்கூடிய கால்சியம் சத்துக்கள் தேவைப்படுகிறது. எலும்புகளின் தேய்மானத்தை சரிசெய்திடவும், பெண்களின் மெனோபாஸ் சமயங்களில் ஏற்படும் அதிக உடல் எடை, நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றை சரி செய்து கட்டுக்குள் வைத்திட உதவுகிறது.

இதில் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளதால் இதை உணவுகளில் சேர்த்து உண்ணும் போது மனநோய், மன அழுத்தம் ஏற்படுவதிலிருந்து தடுக்கிறது.
கொழுப்பு சத்துக்களின் அளவு சீராக இருக்கும் போது நமது இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதற்கு தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய நார்சத்துக்கள் உள்ள உணவாக இந்த கொத்தவரங்காய் இருப்பதால் இதை உணவில் சேர்க்கும் போது கொலஸ்ட்ரால் நமக்கு முன் பின் இருந்தாலும் கூட சீரமைத்து சரி செய்திட உதவுகிறது. பெண்களின் மாதவிலக்கு , கருமுட்டை முதிர்ச்சி மற்றும் வளர்ச்சி , ஆண்களின் உயிர் அணுக்கள் எண்ணிக்கை குறைபாட்டை சரி செய்திடவும் உதவுகிறது. வாதம் சம்மத்தமான நோய்களை போக்கிடவும், குடல் புண்கள், ஆசன வாய் எரிச்சல் போன்ற நோய்களை எளிதில் குணமடையச்செய்கிறது.

இந்த கொத்தவரங்காயை வாரம் இருமுறை நமது அன்றாட உணவில் சேர்த்து உண்ணும் போது நமது தேக ஆரோக்கியம் வழுபெறும். நாமும் நமது வாழ்வை பேணி மகிழ்ச்சியுடன் வாழ்வோம்...!

For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online

Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 40773444, 9500946634/35

#Shreevarma #WellnessGuruji #ShreevarmaAyurveda #HealthBenefitsOfTomatoes #TomatoesForHeartHealth #NutritionFacts #HealthyEating #DietTips #HolisticHealth #NaturalRemedies #HealthyLiving #WellnessJourney #HeartDiseasePrevention #DiabetesManagement #BoneHealth #WeightManagement #Antioxidants #HealthyHeart #NutrientRich #TomatoBenefits #HealthyDiet

---------------------------------------------------------------------------------------------

SHREEVAMRA AYURVEDA
HEALTH | HARMONY | HAPPINESS

Our Comprehensive Services:
👩‍⚕️ Expert Doctors
💻 Online Consultations
💊 Online Pharmacy
🧘‍♀️ Online Yoga & Meditation
🌿 Healing Herbal Remedies
🌟 Non-surgical Relief from Any Disease

Experience Transformation at Shree Varma Ayurveda Hospital – Let's Transform Lives!

For Appointment: +919500946634, 9500946635.

Stay Connected:
Follow us on Social Media:
👍 Facebook: https://bit.ly/SHREEVARMA
📸 Instagram: https://bit.ly/SHREEVARMA_insta
🎥 YouTube: https://bit.ly/SHREEVARMA_YT
🌐 Website: www.shreevarma.org

Our Locations in Chennai:
📍 Kodambakkam: No. 37, V.O.C First Main Rd, Chennai - 600024
📍 Manapakkam: No. 3/195, PRV Building, 2nd Floor, Chennai - 600125
📍 Ambattur: 65, Ramanathan St, Secretariat Colony, Chennai - 600053

Find all our branch details here:
https://www.shreevarma.org/hospitals.php

Stay tuned for updates. Thank you!

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
சர்க்கரை நோயை எளிதில் குணப்படுத்திட  கொத்தவரங்காய் உதவுகிறதா? குருஜி Dr.கௌதமன் விளக்குகிறார்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

இதை மட்டும் செஞ்சா மொத்த கழிவுகளும் ஒரே நாளில் வெளியேறிடும் | How to clean Stomach| detox| Dr.Pillai

இதை மட்டும் செஞ்சா மொத்த கழிவுகளும் ஒரே நாளில் வெளியேறிடும் | How to clean Stomach| detox| Dr.Pillai

சோம்பு ஆரோக்கியத்திற்கு இத்தனை பெரிய பங்கு வகிக்கிறதா? வெல்னஸ் குருஜி  Dr.கௌதமன் விளக்கம் தருகிறார்.

சோம்பு ஆரோக்கியத்திற்கு இத்தனை பெரிய பங்கு வகிக்கிறதா? வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் விளக்கம் தருகிறார்.

தேங்காய் பால் எந்தெந்த நோய்களுக்கு சிறந்த பலனை தருகிறது? விவரிக்கிறார் டாக்டர்.கௌதமன் அவர்கள்

தேங்காய் பால் எந்தெந்த நோய்களுக்கு சிறந்த பலனை தருகிறது? விவரிக்கிறார் டாக்டர்.கௌதமன் அவர்கள்

நீரிழிவை கட்டுப்படுத்தும் 10 எளிய வழிகள் என்னென்ன? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் அவர்கள்!

நீரிழிவை கட்டுப்படுத்தும் 10 எளிய வழிகள் என்னென்ன? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் அவர்கள்!

சத்துக்களின் பொக்கிஷம் கொத்தவரங்காய் | மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் |  Iron Deficiency Remedy

சத்துக்களின் பொக்கிஷம் கொத்தவரங்காய் | மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் | Iron Deficiency Remedy

என்ன கற்பூரவள்ளியில் இவ்வளவு பயன்கள் உள்ளதா? Benefits of Karpuravalli! விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி!

என்ன கற்பூரவள்ளியில் இவ்வளவு பயன்கள் உள்ளதா? Benefits of Karpuravalli! விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி!

மலச்சிக்கல் குணமாக எளிய வீட்டு வைத்திய முறைகள் | Dr. கௌதமன் | PuthuyugamTV

மலச்சிக்கல் குணமாக எளிய வீட்டு வைத்திய முறைகள் | Dr. கௌதமன் | PuthuyugamTV

“İran Düşerse Türkiye Tehlikede!” Ramazan Kurtoğlu’ndan Çok Sert Uyarı

“İran Düşerse Türkiye Tehlikede!” Ramazan Kurtoğlu’ndan Çok Sert Uyarı

ஒரே நாளில் Complete Detox - Weight Loss Kickstart! | Dr. Gowthaman Interview

ஒரே நாளில் Complete Detox - Weight Loss Kickstart! | Dr. Gowthaman Interview

நரம்புகளுக்கே சக்தி குடுக்கும் கொத்தவரங்காய்!! | Kaigarimaruthuvam | Dr.Arun Prakash | @megatvindia

நரம்புகளுக்கே சக்தி குடுக்கும் கொத்தவரங்காய்!! | Kaigarimaruthuvam | Dr.Arun Prakash | @megatvindia

இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்| Healer Baskar |Sugar Patient Food in Tamil | Diabetic Diet

இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்| Healer Baskar |Sugar Patient Food in Tamil | Diabetic Diet

நோய் தீர்க்கும் பச்சை காய்கறிகள்! காய்கறி மருத்துவர் திரு. அருண் பிரகாஷ் #naturalfarming #vegetables

நோய் தீர்க்கும் பச்சை காய்கறிகள்! காய்கறி மருத்துவர் திரு. அருண் பிரகாஷ் #naturalfarming #vegetables

இப்படி ஒரு தடவை சுகபேதி பண்ணி பாருங்க !! அத்தனை உடல் கழிவுகளும் வெளியேறிவிடும் !!

இப்படி ஒரு தடவை சுகபேதி பண்ணி பாருங்க !! அத்தனை உடல் கழிவுகளும் வெளியேறிவிடும் !!

An Ayurvedic solution for Diabetes - சர்க்கரை நோய்க்கு தீர்வு

An Ayurvedic solution for Diabetes - சர்க்கரை நோய்க்கு தீர்வு

5 операций, которые я, как врач, НИКОГДА бы не сделал! / Вы ПОЖАЛЕЕТЕ об ЭТИХ операциях!

5 операций, которые я, как врач, НИКОГДА бы не сделал! / Вы ПОЖАЛЕЕТЕ об ЭТИХ операциях!

3 மூலிகைகள் தீர்க்கும் 30 நோய்கள்-கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் | டாக்டர் கௌதமன் | மூலிகை மகத்துவம்

3 மூலிகைகள் தீர்க்கும் 30 நோய்கள்-கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் | டாக்டர் கௌதமன் | மூலிகை மகத்துவம்

Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan

Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan

Guar Benefits | கொத்தவரங்காயில் உள்ள நோய் தீர்க்கும் மருத்துவ பயன்கள் என்ன ? | B.K.Arun Prakash |

Guar Benefits | கொத்தவரங்காயில் உள்ள நோய் தீர்க்கும் மருத்துவ பயன்கள் என்ன ? | B.K.Arun Prakash |

வெந்தயம் தரும் அற்புத மருத்துவ பயன்களை பற்றி விவரிக்கிறார்..? வெல்னஸ் குருஜி  டாக்டர்.கௌதமன் அவர்கள்

வெந்தயம் தரும் அற்புத மருத்துவ பயன்களை பற்றி விவரிக்கிறார்..? வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்

Clean Intestines குடலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வாழ சிறந்த காய்கறி மருத்துவம் | B.K.Arun Prakash

Clean Intestines குடலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வாழ சிறந்த காய்கறி மருத்துவம் | B.K.Arun Prakash

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]