ஆவாரம்பூ சமையல்/ avarampoo dishes/kala kai pakkuvam
Автор: Kala Kai Pakkuvam
Загружено: 2024-12-21
Просмотров: 618
Описание:
நம் உடலில் சர்க்கரை அளவினை கட்டுபடுத்தும் ஆவாரம்பூ பயன்படுத்தி மூன்று விதமான சமையல் செய்துள்ளேன் கண்டு பயன் பெறவும்.
கலா கை பக்குவம் சேனல் சப்ஸ்க்ரைப் செய்யவும்
• வாழைப்பூ அடை/valaipoo Adai/banana flower a...
வாழைப்பூ அடை
Banana flower adai☝️
• முருங்கை பூ கூட்டு/ murunga flower grevy/d...
Murunga poo kootu.
முருங்கை பூ கூட்டு☝️
ஆவாரம் பூ டீ செய்முறை
பூ வுடன் பட்டை சேர்த்து நன்கு கொதித்தவுடன் பனங்கல்கண்டு அல்லதுவெல்லம் சேர்த்து பருகலாம்.இனிப்பு சேர்க்காமலும் அருந்தலாம்.
ஆவாரம்பூ கூட்டு செய்முறை
துவரம் பருப்பு தக்காளி பூண்டு நன்கு வேகவைத்து மசித்து வைக்கவும்.வாணலியில் எண்ணைய் சேர்த்து சூடானதும் கடுகு சீரகம் பெருங்காயம் காய்ந்த மிளகாய் ஆவாரம் பூ சேர்த்து வதங்கியதும் வேகவைத்த பருப்பு கலவை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.கொத்தமல்லி சேர்த்து பறிமாலாம்.தேவையானால் கொஞ்சம் தேங்காய் துருவல் சேர்க்கலாம்.
ஆவாரம்பூ துவையல்
ஆவாரம்பூவுடன் உளுந்து காய்ந்த மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்சியில் உப்பு புளி தேங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும் .துவையல் தயார்
Support me 🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: