CIVIL LABOUR CONTRACT IN TAMIL CIVIL TECH TAMILAA
Автор: CIVIL TEC TAMILAA
Загружено: 2021-05-22
Просмотров: 879
Описание:
Labour contract work rates -2021yr
வேலை விவரம் அளவு விதம்
1 குழி எடுத்தல் 1 கன அடி ரூ 15/-
2 புட்டிங் மார்க்கிங் செய்வதற்கு 1 குழிக்கு ரூ 200/-
3 புட்டிங் கான்கிரீட் போட (4’x4’) 1 அடி உயரம் ரூ 650/-
4 புட்டிங் கான்கிரீட் போட (4’x4’) 1½ அடி
உயரம்
ரூ 950/-
5 நிலத்தடி தொட்டி கட்டி பூசுவதற்கு 1லிட்டர் ரூ 4/-
6 9”x9” பெல்ட் பீம் கான்கிரீட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ 50/-
7 9”x12” பெல்ட் பீம் கான்கிரீட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ 55/-
8 9”x15” பெல்ட் பீம் கான்கிரீட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ 60/-
9 9”x18” பெல்ட் பீம் கான்கிரீட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ 65/-
10 9”x24” பெல்ட் பீம் கான்கிரீட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ 70/-
11 9”x24” பெல்ட் பீம் கான்கிரீட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ 75/-
12 1 ½ ஜல்லி 4” கணம் புளோரிங் போடுவதற்கு 1 சதுர அடி ரூ 8/-
13 9” செங்கல் சுவர் கட்டுவதற்கு 1 சதுர அடி ரூ30 /-
14 4” செங்கல் சுவர் கட்டுவதற்கு 1 சதுர அடி ரூ25/-
15 6” ஹாலோ பிரிக்ஸ் சுவர் கட்டுவதற்கு 1 சதுர அடி ரூ22/-
16 4” ஹாலோ பிரிக்ஸ் சுவர் கட்டுவதற்கு 1 சதுர அடி ரூ18/-
17 9”x9” பில்லர் கான்கிரேட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ150/-
18 9”x12” பில்லர் கான்கிரேட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ200/-
19 9”x4” லிண்டல் பீம் கான்கிரீட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ50/-
20 9”x9” லிண்டல் பீம் கான்கிரீட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ60/-
21 1x12”லிண்டல் பீம் கான்கிரீட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ80/-
22 1x15”லிண்டல் பீம் கான்கிரீட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ100/-
23 1x18” லிண்டல் பீம் கான்கிரீட் போடுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ120/-
24 ¾ ஜல்லி காங்கிரட் ஸ்லாப் போடுவதற்கு 1 சதுர அடி ரூ20/-
25 தலை வாசக்கால் வைப்பதற்கு 1 பீஸ் ரூ1000/-
26 வாசக்கால், ஜன்னல், வைப்பதற்கு 1 பீஸ் ரூ600/-
27 வெண்டிட்டர் வைப்பதற்கு 1 பீஸ் ரூ350/-
28 சீலிங் பூசுவதற்கு 1 சதுர அடி ரூ18/-
29 வெளிச்சுவர் பூசுவதற்கு 1 சதுர அடி ரூ20/-
30 உள் சுவர் பூசுவதற்கு 1 சதுர அடி ரூ15/-
31 லாப்டு சன்சைடு் ஸ்லாப் பூசுவதற்கு 1 சதுர அடி ரூ25/-
32 வாசக்கால் ஜன்னல் முனை பூசுவதற்கு 1 அடி ரன்னிங் பிட் ரூ25/-
33 பார்டர் கட்டுவதற்கு , 1 அடி ரன்னிங் பிட் ரூ25/-
34 அலமாரி ஸ்லாப் கட்டி பூசுவதற்கு 1 க்கு ரூ2500/-
35 மாடிப்படி வரைவதற்கு 1 படிக்கு ரூ50/-
36 மாடிப்படி கட்டுவதற்கு 3 அடி அகலம் 1 படிக்கு ரூ150/-
37 மாடிப்படி பூசுவதற்கு 3 அடி அகலம் 1 படிக்கு ரூ150/-
38 முதல் தளம் சிப்ஸ் போட்டு தளம் போடுவதற்கு 1 சதுர அடி ரூ25/-
39 இரண்டாவது தளம் சிப்ஸ் போட்டு தளம் போடுவதற்கு 1 சதுர அடி ரூ30/-
40 முதல் தளம் தரை ஓட்டுவதற்கு 1 சதுர அடி ரூ25/-
41 இரண்டாம் தளம் தரை ஓடு ஓட்டுவதற்கு 1 சதுர அடி ரூ30/-
42 மெட்டீரியல் ஷீப்டிங் செய்வதற்கு தனி தனி
43 வீட்டின் முகப்பு வேலைக்கு தனி தனி
44 மேஸ்திரி 1 நபருக்கு ரூ850/-
45 ஆண் உதவியாளர் 1 நபருக்கு ரூ550/-
46 பென் உதவியாளர் 1 நபருக்கு ரூ350/-
civil tech Tamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: