வெஜ் ஸ்ப்ரிங் ரோல் | Veg Spring Roll Recipe in Tamil | Spring Rolls
Автор: HomeCooking Tamil
Загружено: 2019-04-08
Просмотров: 64724
Описание:
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
• Veg Spring Roll | Spring Roll Recipe | Hom...
தேவையான பொருட்கள்
ஸ்ப்ரிங் ரோல் தாள் தயாரிக்க
மைதா - 1 cup
உப்பு - 1/2 tsp
எண்ணெய் - 2 tbsp
தண்ணீர்
ஸ்ப்ரிங் ரோல் நிரப்ப
எண்ணெய் -1 tbsp
இஞ்சி - 1 tsp
பூண்டு - 1 tsp
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1/2
கேரட் - 1
முட்டைக்கோஸ் - 1 cup
வெங்காய தாள்
உப்பு - 1/2 tsp
மிளகு
வினிகர் - 1 tsp
சோயா சாஸ் - 1 tsp
சில்லி சாஸ் - 1 tsp
பேஸ்ட் தயாரிக்க
மைதா - 2 tbsp
தண்ணீர்
#வெஜ்ஸ்ப்ரிங்ரோல் #VegSpringRoll #SpringRoll
செய்முறை
1. முதலில் ஸ்ப்ரிங் ரோல் தாளை தயாரிக்க வேண்டும்
2. ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவாக பிசைய வேண்டும்
3. மாவை மிருதுவாக பிசைந்த பின்னர் ஒரு ஈரத்துணியால் முப்பது நிமிடம் மூடி வைக்கவும்
4. அடுத்து ஸ்ப்ரிங் ரோலை நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மெல்லிதாக நறுக்கிய வெங்காயம், மெல்லிதாக நறுக்கிய குடை மிளகாய், துருவிய கேரட், மெல்லிதாக நறுக்கிய முட்டை கோஸ், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
5. சிறிது நேரம் வதக்கிய பின்பு தேவையான அளவு உப்பு, மிளகு தூள், வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து நன்கு வதக்கவும்
6. தற்போது ஸ்ப்ரிங் ரோல் நிரப்புவதற்கான கலவை தயார்
7. இப்போது ஏற்கனவே மூடிவைத்துள்ள மாவை எடுத்து மெல்லிதாக தேய்க்கவும்
8. தேய்த்து வைத்துள்ள மாவை சதுரமாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
9. இந்த ஸ்ப்ரிங் ரோல் தாளில் வதக்கிய கலவையை நடுவில் வைத்து சுருட்டி வைக்கவும்
10. அதன் ஓரங்களை ஒட்ட மைதா, தண்ணீர் சேர்த்து ஒரு பசையை தயார் செய்யவும்
11. அந்த சுருளின் முழுவதும் ஒட்டிய பின்பு சூடேறிய எண்ணையில் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொறிக்கவும்
12. இப்போது வெஜ் ஸ்ப்ரிங் ரோல் தயார் இதை சில்லி சாஸ் அல்லது தக்காளி கெட்சப் தொட்டு சாப்பிடவும்
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingshow
YOUTUBE: / ventunohomecooking
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production: http://www.ventunotech.com
spring rolls snacks
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: