@deejayfarming8335
Автор: DeeJay Farming தமிழ்
Загружено: 2022-03-08
Просмотров: 68805
Описание:
@deejayfarming8335
வீரிய ரக காய்கறி பயிர்களில் விளைச்சல் அதிகம் இருந்தாலும்
வேர் அழுகல், நூற்புழு தாக்குதல்
வைரஸ் தாக்குதல், போன்ற காரணிகளால் விளைச்சல் குறைதல், அதிக செலவு, ஆதலால் நஷ்டம்
ஏற்படுகிறது.
ஒட்டு ரக முறை என்பது வேர்பகுதி காட்டு கத்திரி,மற்றும் கத்திரி, மிளகாய், தக்காளியை ஒத்த பண்புகளை உடைய நாட்டு ரகங்களில் இருந்தும் , (root stock )
மேல் பகுதி ஒட்டு (scion) வீரிய ரகங்களில் இருந்தும் ஒட்டு
கட்டப்படுகிறது.
இதனால் அதிக விளைச்சல் ,மண் சம்பந்த பட்ட நூர்புழு தாக்குதல், வேர்அழுகல்,போன்ற பிரச்சினைகள்
வருதில்லை.
கத்திரி_40 to,80 ton
தக்காளி_40 to 100 ton
மிளகாய்_20 to 60 ton
#ஒட்டுரக்கத்திரி #graftedtomoto #graftedchilli #hitecnursery
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: