இல்லத்தில் இருந்தால் அற்புதம் ஏற்படும் வியாபார செல்வ வசிய சக்திமிக்க யந்திரம் கார்தவீரியார்ஜுனா
Автор: Star Anand Ram Parikaram
Загружено: 2023-09-21
Просмотров: 809
Описание:
இழந்த செல்வத்தை மீட்பவர் - ஸ்ரீ கார்தவீரியார்ஜுனா (1000 கைகள் கொண்ட கடவுள்)
உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் நிறைய இழப்புகளை சந்தித்து உள்ளீர்களா! நீங்கள் சம்பாதித்த பணம், சொத்து, நகை இப்படி எல்லாவற்றையும் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் இருந்து உங்களுடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வருபவர்களாக இருந்தால், இழந்த சொத்துக்களை, இழந்த நகைகளை, இழந்த அந்தஸ்தை மீட்டெடுக்க ஆன்மீக ரீதியான ஒரு பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நகை பணம் சொத்தை இழந்தவர்களுக்கு மட்டுமல்ல, தங்களுடைய வாழ்க்கையை இழந்தவர்கள், தங்களுடைய வாழ்க்கையை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டு இருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.
அதாவது, ஏதோ ஒரு தருணத்தில் தங்களுடைய குடும்ப உறவினர்களை எல்லாம் கூட சிலபேர் இழந்துவிட்டு தவித்துக் கொண்டிருப்பார்கள். எதிர்பாராத சண்டை சச்சரவு வந்திருக்கும். அந்த நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை பிரிந்திருக்கலாம். குழந்தைகள் பெற்றவர்களைப் பிரிந்து இருக்கலாம். கணவன், மனைவியை பிரிந்து இருக்கலாம். இப்படிப்பட்ட உறவுகளின் இழப்புகளை கூட மீட்டுத் தரக் கூடிய சக்தி இந்த ஒரு மந்திரத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.
கருப்பண்ணசாமி, வீரபத்திரர், முனீஸ்வரர், இந்த உக்கிரமான தெய்வங்களின் வரிசையில் ஆயிரம் கைகளை கொண்டு, பக்தர்களை காக்க கூடியவர் கார்த்த வீர்யார்ஜுனர். உக்கிரமான தெய்வங்களை பயபக்தியோடு, ஆத்மார்த்தமாக வழிபாடு செய்பவர்களுக்கு உடனடியாக கைமேல் பலன் உண்டு என்பது ஐதீகம்.
நீங்களும் தினமும் காலையில் எழுந்து, சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு கார்த்த வீர்யார்ஜுன என்று இவரின் பெயரை உச்சரித்து, பின் வரக்கூடிய மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இழந்த எல்லாவற்றையும் சுலபமாக மீட்டெடுத்து விடலாம். அதற்கான வழியை நிச்சயம் உங்களுக்கு இந்த கார்த்த வீர்யார்ஜுன சுவாமி காட்டுவார் என்பதில் துளி அளவும் சந்தேகம் கிடையாது. உங்களுக்கான கார்த்த வீர்யார்ஜுனன் மந்திரம் இதோ!
கார்த்த வீர்யார்ஜுனன் மந்திரம்:அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாமராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே
நம்பிக்கையோடு இவரை மனதார அழைத்து வழிபடுபவர்களுக்கு இவருடைய ஆயிரம் கைகள் பாதுகாப்பு அரணாக அமையும். உங்களுக்கு வரக்கூடிய கஷ்டங்களை, தடுக்கக்கூடிய சக்தி இவருக்கு உண்டு. இதோடு மட்டுமல்லாமல் நீங்கள் இழந்ததை கார்த்த வீர்யார்ஜுனன் தன்னுடைய கரங்களாலேயே மீட்டெடுத்து, உங்கள் கரங்களில் தரக் கூடிய சக்தியும் இந்த கடவுளுக்கு உண்டு என்று சொல்கிறது சாஸ்திரம். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பலனடையலாம்
கார்த்தவீரிய அருச்சுனன்
கார்த்தவீரிய அருச்சுனன் (Kartavirya Arjuna) , நர்மதை ஆற்றாங்கரையில் அமைந்த பண்டைய மகிஷ்மதி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹேஹேய நாட்டின் மன்னன் கிருதவீரியனின் மகன் ஆவார். கார்த்தவீரிய அருச்சுனன் குறித்து இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களில் நிறைய குறிப்புகள் உள்ளது. தத்தாத்ரேயர் மீது அளவற்ற பக்தி கொண்ட கார்த்தவீரிய அருச்சுனன் ஆயிரம் கைகள் கொண்டவன்.
பிறப்பு
மகிஷ்மதி நகரத்தின் மன்னன் கிருதவீரியன் - பத்மினி இணையருக்கு, தத்தாத்ரேயரின் அருளால் பிறந்தவன் கார்த்தவீரிய அருச்சுனன். மேலும் விஷ்ணு தவிர பிறரால் அழியா வரம் பெற்றவன்.
.
இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும்! வாழ்க்கையில் நீங்கள் இழந்த செல்வம் பொன் பொருள் சொத்து எல்லாவற்றையும் திரும்ப மீட்டெடுத்து விடலாம்.
சக்திமிக்க இந்த தெய்வத்திற்கு நமது ஸ்ரீ குபேர பீடம் சார்பாக வரும் செப்டம்பர் 17ம் தேதி சிறப்பு யாகம் ஏற்பாடு செய்து உள்ளோம் நீங்களும் இந்த யாகத்தில் கலந்து கொள்ளுங்கள்
ஸ்ரீ விஸ்வகர்ம ஜெயந்தியை முன்னிட்டு
🪷ஸ்ரீ லெட்சுமி நரசிம்மர் & ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன ஹோமம்🪷
வியாபாரத்தில் செல்வம் குவியும் இழந்த செல்வத்தை மீட்பவர் - ஸ்ரீ கார்தவீரியார்ஜுனா (1000 கைகள் கொண்ட கடவுள்)
யாகத்தின் பலன்
🍋வியாபாரத்தில் ஜன வசியம் பண வசியம் ஏற்படும்
வியாபார எதிரிகள் காணாமல் போவார்கள்
🪬இழந்த வியாபாரத்தை மீட்டு எடுக்கலாம்
செல்வத்தடை சரியாகும்
🍋வாடிக்கையாளர்கள் குவிவார்கள்
வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் ஏற்படும்
📿நிறுவன பெயரில் சங்கல்பம் செய்து மூலிகை தாயத்து மந்திர உரு ஏற்றி சர்வ வியாபார வசிய யந்திரம் தரப்படும் விஸ்வகர்மா தெய்விக படம்
மன பயத்தை போக்கும் கால பைரவர் காசு
சங்கல்பம் காணிக்கை 2500 மட்டுமே 🐘
ஸ்ரீ குபேர பீடம் call - 786 886 8899
உங்கள் செல்வ வாழ்வை 100% முன்னேற்றும் இந்த சக்திமிக்க தெய்விக யாகம்
Who is Lord Karthaveeryarjuna?
Karthaveeryarjuna Homam: Karthaveeryarjuna is the Lord with Thousand Hands. Lord Karthaveeryarjuna is one of the disciples of Lord Dattatreya. This homam will help to regain the stolen or lost materials. Helps in finding information on the whereabouts of missing persons.
What is the benefits of Karthaveeryarjuna mantra?
Chanting this mantra with utmost devotion, faith and concentration help you to fulfill all your wishes and get back either the lost or stolen items and even lost relatives as well.
Why is Kartavirya Arjuna Worshipped?
The reason for this seems to be that Kartavirya Arjuna was actually an incarnation of Vishnu's Sudarshana Chakra. Here is what this excerpt from the Narada Purana says, for instance: He was the incarnation of Sudarshana Chakra on the Earth. After propitiating Dattatreya he attained excellent brilliance
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: