கம்முன்னு இருக்க சொன்ன தவெக நிர்வாகி: பொளந்து கட்டிய அண்ணாமலை Annamalai | ArunRaj tvk | Vijay Tvk
Автор: Dinamalar
Загружено: 2025-12-17
Просмотров: 16017
Описание:
நடிகருக்கு ஜால்ரா அடிக்க
நான் அரசியலுக்கு வரல...
இந்த நாயோட வாலை
நிமிர்த்தவே முடியாது
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் வாய் திறக்காமல் இருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, விஜய் எல்லா இடங்களிலும் கம்முன்னு இருப்பது சரியல்ல; பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும் என்றார்.# #Annamalai #BjpLeader #Tvk #ActorVijay #ArunRaj #Tirupparankundram #vijay #AnnamalaiCounters
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: