அவனிதனிலே பிறந்து | Avanithaniley Pirandhu | திருப்புகழ் 110 🙏
Автор: Gods Shlokas
Загружено: 2025-11-02
Просмотров: 12
Описание:
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 110 அவனிதனிலே பழநி
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
Listen to this divine Avanithaniley Tiruppukal and feel the blessings of Lord Murugan 🔱.
Chanting this powerful hymn daily brings protection, peace, and victory over all obstacles.
🔔 Subscribe & Support us for more devotional songs and mantras.
📿 Benefits:
• Gives spiritual strength and protection
• Brings peace, positivity & success
தினமும் திருப்புகழ் கேளுங்கள் 🙏
முருகன் அருள் உங்களை என்றும் காப்பாற்றட்டும் 💫
#mantra #god #hindu #tamil #murugan #thirupuzhal #thirupugazh #thirupugal #GodsShlokas#tamilmotivation #meditation #aanmeegam #bakthi#shorts #திருப்புகழ் #murugan #thirupuzhal #thiruppugazh #thiruppugal #thiruppugazh #thiruthani #palani #thiruchendur #thiruparankundram #thiruparangundram #swamimalai #palamuthircholai #palamudhircholai #arunagiri
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: