ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

வடிகால் வசதி வாஸ்து கழிப்பறை / Drainage facility Vastu / Vastu Tips for Drainage / Sewage line Vastu

Автор: Chennai Vastu

Загружено: 2025-04-14

Просмотров: 415

Описание: வடிகால் வசதி வாஸ்து,Drainage facility Vastu,Vastu Shastra, direction for drainage systems,கழிப்பறைகளுக்கான வாஸ்து,south-west drainage vastu,Septic Tank Vastu - Remedies,,
Underground drainage Vastu,
North east drainage Vastu,
South east drainage Vastu,
Sewage line Vastu for east facing house,
Bathroom water flow as per Vastu,
Drainage Vastu north facing house,
Sewage line Vastu for south facing house,Indian Vastu Shastra For Drainage and Pipeline,Septic Tank Vastu: Location and Direction,chennaivastu ,சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.
1990 முதல் ஜோதிடம் சார்ந்த கலையின் மீது ஆர்வம் கொண்டு,ஜோதிடத்தில் இருக்கும் மனையடி மற்றும் ஆயாதி #குழிக்கணக்கு மட்டுமே தெரிந்த எனக்கு,2006 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் என் அம்மாவின் மரணம் நான் கட்டிய வீட்டை விற்கும் சூல்நிலை ஏற்பட்டது.

அதன் பிறகு இனி ஒரு வீடு கட்டினால் வாஸ்து விதிகளின்படி தான் இருக்கவேண்டும் என #வாஸ்து_ஆராய்ச்சிகளில் இறங்குகிறேன். வாஸ்துவில் எத்தனை புத்தகங்கள் உள்ளனவோ ஓரளவு அத்தனை புத்தகங்களையும் வாங்கி படித்தேன் . இந்த இடத்தில் நான் அரைகுறை #வாஸ்து_நிபுணராகவே மாறி விடுகிறேன். மயன் வாஸ்து என்ற பெயரில் இயங்கி வந்த நான் , பிறகு 2012 ஆம் ஆண்டு மீண்டும் எனது வாழ்க்கையில் இரண்டாவது வீடு அண்ணன் ஆண்டாள் #சொக்கலிங்கம் அவர்களின் ஆலோசனைப்படி கட்டுகிறேன். அதன் பிறகு எனது வாஸ்து வீடு என் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கிறது. என்ன மாற்றம் என்று சொன்னால் 22 ஆண்டுகளாக இருந்த வேலையில் மாற்றம் ஏற்படுத்துகிறது. பிறகு #ஆண்டாள்_வாஸ்து பயிற்சி பெற்று முழுநேர வாஸ்து நிபுணராக மாறிவிடுகிறேன்.இந்த இடத்தில் வாஸ்து பார்த்து வருகிற நேரத்தில் ரவிரமணா அண்ணா பழக்கம் ஏற்பட்டு ஆக இன்று இருக்கும் வாஸ்து விதிகளுக்கு ரவிஅண்ணா அவர்களும் கரணம் .

2015 ல் தமிழ் உலகம் போற்றும் #ஆண்டாள்_வாஸ்து_நிறுவனர்
#Andal_P_Chockkalingam அவர்களின் #SRI_AANDAL_VASTU வாஸ்துவின் முதன்முதலாக தொடங்கும் #பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டதோடு நிற்காமல் மேலும் வாஸ்து அறிவை புதுப்பிக்க அன்றும் இன்றும் என்றும் மாணவனாக அமரர் #சித்தயோகி #சிவதாசன் ஐயா மற்றும், #நவமணி #சண்முகவேலு ஐயா,#குருஜி மாஸ்டர் ஹரன் ஐயா,மற்றும் #ராஜநிலை_வாஸ்து,மற்றும், #இருப்பியல் வாஸ்து வகுப்புகளிலும் கலந்து கொண்டு, கற்றுக் கொண்ட பாடங்களையும் அனுபவங்களையும் மிக மிக எளிமையான முறையில் அனைத்து மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை வழங்குவதற்காகவும் இதுவரை பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்பொழுது இயற்கை பேராற்றல் துணையுடன் யாரை சந்திக்க வேண்டும் என நினைத்து வந்தேனோ அவரை சந்திக்கும் பாக்கியம் ஏற்பட்டது.அதாவது தமிழ்நாட்டின் திருப்பதி #கெளரு ரெட்டி அவர்களின் மறு உருவமான அண்ணார் அமரர் திரு. #RaviRamana #Vastu_International மற்றும் #வாழ்வியல் #வாஸ்து_அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் #வாஸ்து_சித்தர் வாழ்வியல் வாஸ்து மேதகு ரவி ரமணா அண்ணன் அவர்களுடன் வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.மற்றும் அந்த வகுப்பில் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது, ஆக வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக கேள்விப்பட்டிருந்தாலும்,அவரின் மாணவர் கையேடு 2013ல் எனது கையில் கிடைத்தாலும், அவரை சந்திக்க வேண்டும் என பல ஆண்டுகள் கனவு இயற்கை இந்த வாய்ப்பை நிறைவேற்றிக் கொடுத்தது.

திசைகாட்டி வைத்துக்கொண்டு வாஸ்து சொன்னது ஒரு காலம் . அடுத்து திசையை திருப்பி வைக்கிறேன், கிராவிட்டி சரியான முறையில் இல்லை அதனால் பிட்வால் போடுகிறேன்,அல்லது குறுக்கு சுவர் குறுக்கு வழியில் வைக்கிறேன் மற்றும், திசை 20° 30° டிகிரி திரும்பி உள்ளது.அதனை சரி செய்து கொடுக்கிறேன் என்று, புதுமையை புகுத்தறேன்னு சொல்லி இடத்தையும் வீட்டையும் இஞ்ச் இஞ்ச் ஆக அளந்து வரைபடம் என்கிற கிராப் சீட் படி கதவு தவறு,படிகள் தவறு,சமையலறை தவறு என்று, பலனை சொல்வது வகை. ஆனால் இதனை எல்லாம் கடந்து ரவிரமணா அண்ணன் அவர்கள், இல்லத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே அந்த குடும்பத்தில் உள்ளவர்களின் நிலை மற்றும் பொருளாதார நிலை மற்றும், அந்த இல்லத்து குழந்தைகளில் எந்த குழந்தைக்கு என்ன பாதிப்பு போன்றவற்றை அவ்வளவு தெளிவாக எடுத்துரைப்பது அவருடைய பல வருடம் கடந்த வாஸ்து பயணத்தில் கிடைத்த வாஸ்து அறிவு தான் என்று சொல்ல வேண்டும். அந்த பல வருட அனுபவ அறிவு எனக்கும் கிடைத்தது. .அதற்கான #vastuinternational ரவி அண்ணாவிற்கும் நன்றி.

Thanks To The Ravi Ramana anna.
Thanks To vastu rules....

#சென்னை_வாஸ்து #Chennai_Vastu

கடந்த 14 வருடங்கள் வாஸ்து அனுபவமாக கடந்து என்னை வாஸ்து பார்க்க அனுமதித்து கொண்டு இருக்கும் மனை இடங்களுக்கும், கட்டப்பட்ட மற்றும் கட்டப்போகும் வீடுகளுக்கும், அனைத்து கட்டிடங்களுக்கும் நன்றிகள்.. எங்களை வாழவைக்கும் தெய்வங்களான மனை மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் அனைவருக்கும் கோடான நன்றிகள்...

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
வடிகால் வசதி வாஸ்து கழிப்பறை / Drainage facility Vastu / Vastu Tips for Drainage / Sewage line Vastu

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Is Vastu True | வாஸ்து உண்மையா

Is Vastu True | வாஸ்து உண்மையா

வாஸ்து படி தலைவாசல் அமைப்பதற்கான சரியான பகுதிகள் / வாஸ்து சாஸ்திரம் / vastu tips for main door

வாஸ்து படி தலைவாசல் அமைப்பதற்கான சரியான பகுதிகள் / வாஸ்து சாஸ்திரம் / vastu tips for main door

Путина предали / Президент срочно прервал совещание

Путина предали / Президент срочно прервал совещание

Если у тебя спросили «Как твои дела?» — НЕ ГОВОРИ! Ты теряешь свою силу | Еврейская мудрость

Если у тебя спросили «Как твои дела?» — НЕ ГОВОРИ! Ты теряешь свою силу | Еврейская мудрость

வீடு கட்ட ஏற்ற மாதம் எது தெரியுமா?

வீடு கட்ட ஏற்ற மாதம் எது தெரியுமா?

𝗟𝗲𝗮𝗿𝗻 𝗩𝗮𝗮𝘀𝘁𝘂 𝗟𝗲𝘃𝗲𝗹 𝟴 |𝗜𝗳 𝗬𝗼𝘂𝗿 𝗧𝗼𝗶𝗹𝗲𝘁 𝗶𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 𝗬𝗼𝘂 𝗪𝗶𝗹𝗹 𝗟𝗼𝗼𝘀𝗲 𝗪𝗲𝗮𝗹𝘁𝗵 & 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵  | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

𝗟𝗲𝗮𝗿𝗻 𝗩𝗮𝗮𝘀𝘁𝘂 𝗟𝗲𝘃𝗲𝗹 𝟴 |𝗜𝗳 𝗬𝗼𝘂𝗿 𝗧𝗼𝗶𝗹𝗲𝘁 𝗶𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 𝗬𝗼𝘂 𝗪𝗶𝗹𝗹 𝗟𝗼𝗼𝘀𝗲 𝗪𝗲𝗮𝗹𝘁𝗵 & 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵 | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

Как избавится от Конденсата на Окнах | Какие меры Не помогут?

Как избавится от Конденсата на Окнах | Какие меры Не помогут?

Почему я не знал об этом раньше? Бесконечный бесплатный источник воды из пустой бочки и ПВХ!

Почему я не знал об этом раньше? Бесконечный бесплатный источник воды из пустой бочки и ПВХ!

vastu  waste water /vastu shastra for drainage/கழிவு நீர் செல்லும் வழி வாஸ்து/waste water pipe vastu

vastu waste water /vastu shastra for drainage/கழிவு நீர் செல்லும் வழி வாஸ்து/waste water pipe vastu

Видишь эти признаки? Значит дом лучше не покупать.

Видишь эти признаки? Значит дом лучше не покупать.

Воздушный грунтовый теплообменник как часть системы вентиляции и отопления дома.

Воздушный грунтовый теплообменник как часть системы вентиляции и отопления дома. "Тихий дом" Ч.1.

வாஸ்துப்படி ஜன்னல்கள் எண்ணிக்கை/window Vastu in tamil /tamil Vasthu Sasthram

வாஸ்துப்படி ஜன்னல்கள் எண்ணிக்கை/window Vastu in tamil /tamil Vasthu Sasthram

வாஸ்து படி வாட்டர் சம்ப் மற்றும் செப்டிக் டேங்க் அமைப்பது எப்படி? | Vastu Tips

வாஸ்து படி வாட்டர் சம்ப் மற்றும் செப்டிக் டேங்க் அமைப்பது எப்படி? | Vastu Tips

Эти 9 Ловушек преподносят под видом Доброты - Это должен знать каждый! Еврейская мудрость

Эти 9 Ловушек преподносят под видом Доброты - Это должен знать каждый! Еврейская мудрость

வாஸ்துபடி வீடு இல்லையா  வாஸ்து பரிகாரம் வேலை செய்யுமா | Aandal vastu tips | andal p chockalingam

வாஸ்துபடி வீடு இல்லையா வாஸ்து பரிகாரம் வேலை செய்யுமா | Aandal vastu tips | andal p chockalingam

Первоклассный утеплитель!!! Опилки+известь+гипс=ТЕРМОЛИТ

Первоклассный утеплитель!!! Опилки+известь+гипс=ТЕРМОЛИТ

கழிவு நீர் செல்லும் வழி வாஸ்து சாஸ்திரம் | Vastu tips for Waste water pipe | Varahi Vastu | Vasthu

கழிவு நீர் செல்லும் வழி வாஸ்து சாஸ்திரம் | Vastu tips for Waste water pipe | Varahi Vastu | Vasthu

தோட்டங்களில் ஆலயங்கள் வாஸ்து / Temples in agricultural land according to Vastu Chennai  #shortsfeed

தோட்டங்களில் ஆலயங்கள் வாஸ்து / Temples in agricultural land according to Vastu Chennai #shortsfeed

Вот почему евреи богатеют, а вы нет! Пять правил, о которых молчат

Вот почему евреи богатеют, а вы нет! Пять правил, о которых молчат

வாஸ்து படி சரியான பிளாட்டை தேர்வு செய்வது எப்படி? | Vastu tips for choosing a right flat

வாஸ்து படி சரியான பிளாட்டை தேர்வு செய்வது எப்படி? | Vastu tips for choosing a right flat

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]