கிறிஸ்துமஸ் பைகன் தோற்றமா? | உண்மை என்ன? | இயேசுவே காரணம் | Is Christmas pagan? John Giftah Tamil
Автор: John Giftah Tamil
Загружено: 2025-12-17
Просмотров: 1103
Описание:
கிறிஸ்துமஸ் பைகன் தோற்றம் கொண்டதா?
அப்படியானால், அதை நாம் கொண்டாட வேண்டாமா?
இந்த வீடியோவில் ஒரு தெளிவான சத்தியத்தை பார்க்கிறோம்:
👉 ஒரு விஷயத்தின் தோற்றத்தை விட, அது எதை சுட்டிக்காட்டுகிறது என்பதே முக்கியம்.
தூய்முழுக்கு (Baptism) கூட பைகன் தோற்றம் கொண்டதாக சொல்லப்படுகிறது,
ஆனால் இயேசு கிறிஸ்து அதை செய்யும்படி நமக்கு கட்டளையிட்டார்.
இன்று கிறிஸ்துமஸ்:
✝️ இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கிறது
❤️ நம்பிக்கை, இரட்சிப்பு, நித்திய ஜீவன்
எது இயேசுவை சுட்டிக்காட்டுகிறதோ,
அதன் நோக்கம் தூய்மையானது.
🎄 இயேசுவே கிறிஸ்துமஸின் காரணம்.
This Tamil Christian video explains the truth behind Christmas pagan origins and why Christmas is celebrated to glorify JESUS CHRIST.
#JohnGiftah #Christmas #ChristmasShorts #TamilShorts #TamilSermon
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: