Pamban swamigal | Sasthra Bandham | சஸ்திர பந்தம்
Автор: Divinejoyofganesha
Загружено: 2022-07-05
Просмотров: 2069
Описание:
பாம்பன் சுவாமிகள் அருளிய பந்தம்
பத்துப் பிரபந்தம்
மண்டலம் : ௪ ( 4 )
பொருள் :
வேலிறைவனே , தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன் எனத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் , வல்லவர்களுக்கும் கடவுளே என் அகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவம், முதலிய பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க. திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க.
இது சித்திர கவி வகையைச் சார்ந்தது. சித்திரகவி என்பது எழுத்துகளைக் கொண்டு வரையப்படும் சித்திரம். சஸ்திர பந்தத்தின் எழுத்துகள் கொண்டு முருகப்பெருமானின் வேலாயுதத்தைப் போல வரைந்து எழுதப்பட்ட சித்திரகவி இது.
அஸ்திரம்’ என்றால் இருக்கும் இடத்திலிருந்து இலக்கை நோக்கி ஏவுவது. `சஸ்திரம்’ என்றால் எப்போதும் நமக்குக் கவசமாக இருந்து நம்மைப் பாதுகாப்பது.
பாம்பன் சுவாமிகள் முருகனின் வேலைத் துதித்து, வேலின் வடிவில் சித்திரக் கவியாகப் பாடியிருக்கும் பாடல், `சஸ்திர பந்தம்.’
~~~~~~~~~~~~~~~~~•~~~~~~~~
** நற்பவி ** Narpavi **
🙏🏻Thank you for visiting my channel
Thank you for watching
Subscribe
~~~~~~~~~~~~~~~•~~~~~~~~~~
🙏🏻 For more videos visit channel
👉🏻 / @divinejoyofganesha
#சஸ்திரபந்தம்
#sastrabandham
#pambanswamigal
#பாம்பன்ஸ்வாமிகள்
#குமரகுருதாசர்
#sasthrabandham
#தொழில்வெற்றி
#லாபம் #செல்வம்செழிக்க
#murugandevotionalsong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: