அஸ்வினி முத்திரை | Ashwini Mudra | Yoga Vazhvu
Автор: Yoga Vazhvu
Загружено: 2022-11-26
Просмотров: 146946
Описание:
அஸ்வினி முத்திரை | Ashwini Mudra | Yoga Vazhvu
#அஸ்வினிமுத்திரை #ashwinimudra #mudra #yoga #yogavazhvu
உடலில் உள்ள முக்கிய நரம்புகள் எல்லாம் ஆசன வாயில் (சுருங்கும் இடத்தில்) வந்து குவிகின்றன. அதை சுருக்கி விரிக்கும்போது அவை தூண்டப்பட்டு உடல் சக்தி பெறுகிறது.
இந்த முத்திரை செய்வதால் மலச்சிக்கல், மூலம், பவுத்திரம், ஆசன வாயில் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் தீரும். ஆசனவாய்த் தசையும் வலுவடையும். பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். ஆண்கள் பெண்கள் இருபாலரும் செய்யலாம். இதை செய்தால் ஆண்மை அதிகரிக்கும். உடல் பலம் பெரும். இளமை நம்மிடமே தங்கும். அஸ்வினி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம்.
Mudra: • Mudras
Follow on Instagram: / yogavazhvu
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: