UNNAI KATTUVIPPEN | உன்னை கட்டுவிப்பேன் | ManofGod Hegai Melchizedek | New Tamil Christian Song 2022
Автор: David Tabernacle Ministries
Загружено: 2022-08-30
Просмотров: 98442
Описание:
#unnaikattuvippen #hegaimelchizedek #davidtabernacle #treanding
"TAMILNADU LIVE SHOOT MUSIC VIDEO"
DO SHARE YOUR TESTIMONY TO US , COMMENT BELOW OR DO SENT US EMAIL OR WHATSAPP.
SHARING YOUR TESTIMONY WOULD BE A BLESSING TO YOU US WELL AS PEOPLE WHO HEAR YOUR TESTIMONY
OUR PRAYER REQUEST
WHATSAPP 9962875211
CALL US 9444119527
EMAIL ID : [email protected]
FOLLOW US
INSTAGRAM : https://www.instagram.com/?hl=en
Song Lyrics
உன்னை கட்டுவிப்பேன் | Unnai Kattuvippen
உன்னை கட்டுவிப்பேன் | Unnai kattuvippen
நான் என்று சொன்னாரே | Nan endru sonnare
கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் | Kattapaduven nan kattapaduven
அலங்கார மாளிகையாய் | Alangara maligayyaai
அழகான திருசபையாய் | Alagaaana thirusabaiyaai
நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் | Neer ennai kattuveer kattuveer kattuveer
நான் என்றும் கட்டப்படுவேன் | Naan endrum kattapaduven
1.நீர் என்னை அழைத்ததினால் | Neer ennai azhaithathathinal
உம் காருண்யம் இழுத்ததினால் | Um karunyam iluthathathinal
ஒருவரும் இடிப்பதில்லை | Oruvarum idiipathillai
ஒருநாளும் தகர்ப்பதில்லை | Orunalum thagarpathillai
களிப்போடு புறப்பட செய்வீர் | Kalippodu purapada seyveer
பிடித்த கையை விடமாட்டீர் | Pidiitha kaiyai vidamateer
நீர் என்னை கட்டுவிப்பீரே | Neer ennai kattuvippeerae
நான் என்றும் கட்டப்படுவேன் | Nan endrum kattapaduven
2.நீர் என்னை நடத்துவதால் | Neer ennai Naṭattuvatāl
இடறாமல் பாதுகாப்பீர் | Idaramal paadhukaapeer
நீர் எந்தன் தகப்பனல்லோ | Neer enthan tagappanallo
தோள்மீது சுமந்துடுவீர் | Thoolmeedhu sumanthuduveer
நன் உந்தன் சேஷ்டபுத்திரன் | Nan unthan sesthaputhran
உம் கரத்தின் கிரியை நான் | Um karathin kiriyai naan
நீர் எனக்கு வாழ்க்கை தந்தீர் | Neer enaku vazkai thantheer
நான் என்றும் வாழ்ந்திருப்பேன் | Naan endrum vazinthuirupen
3.நீர் எந்தன் நம்பிக்கை | Neer enthan nambikkai
நீரே என் ஒரே சொந்தம் | Neere en oree sondham
என்ன ஓட்டம் முடிந்த பின்பும் | Enn ottam muṭinta pinpum
என்னோடு வரும் செல்வம் | Ennodu varum selvam
தளராமல் காத்திருப்பேன் | Thalaramal kaathiruppen
என் பரிசுத்தம் பார்த்துகொள்வேன் | En parisuttham parthukolven
நீர் என்னை சேர்த்துகொள்வீரே | Neer ennai serthukolveere
உம்மோடு சேர்த்திடுவீரே | Ummodu serthiiduveere
Credits:
Lyrics, Tune Composed and Sung By
Pastor. Jayasekar Peter
Executive Production Judemedia @Production
Keyboard : E.V. Jacob Keys
Rhythm programming Edwin Prabhu
Violin Sabastian
Sax Lapson Rajkumar
Guitar Sam
Backing vocals by BlessyDaniel , GraceHegai And Sherlee Paul
Recording Studio by Yah Network
Video Mixed and Mastered by sathish
Design by sathish @ JudeStudios
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: