Engal Veettu Marumagale | Tamil Christian Wedding/Marriage Song 2023
Автор: Sathiya Uzhiyangal
Загружено: 2023-04-06
Просмотров: 6711
Описание:
எங்கள் வீட்டு மருமகளே | Tamil Christian Wedding/Marriage Song | Sathiya Uzhiyangal
Karoake (TRACK) Download : http://bit.ly/3mcM6i9
SONG CREDITS :
Song Lyrics,Tune,Music & Sung By Asst.Pr. C.Dhayaneethi
Audio & Video : Vijay Ebenezer
SONG LYRICS :
எங்கள் வீட்டு மருமகளே தேவன் தந்த திருமகளே
கோடாகோடியாக நீங்க பெருகனும்
நல்ல குணசாலி என்ற பெயரை வாங்கணும் (2)
1) ஆபிரகாம் சாராளை போல் அன்பாய் இருக்கணும்
ஈசாக்கு ரெபேக்காளை போல வாழணும்
ரூத்து நகோமிய போல இருக்கணும்
உலகம் உன்னை பார்த்து வியந்து போகணும்
ரூத்து நகோமிய போல இருக்கணும்
உலகம் உன்னை பார்த்து புகழ்ந்து பேசணும்
2) புத்தியுள்ள பெண்மனியாக வீட்டை கட்டனும்
பக்தியுள்ள மனைவியாக நீங்க இருக்கணும்
பொறுப்புள்ள கணவராக நீங்க நடக்கணும்
பல்லாண்டு சந்தோஷமாக நீங்க வாழனும் (2)
---------------------------------------
மேலும் எங்கள் சத்திய ஊழியத்தின் வெளியிடுகளை பார்க்க SUBSCRIBE செய்யவும் ,மற்றவர்களுக்கு பகிரவும் .
SUSBCRIBE NOW : http://bit.ly/2Lo3WYO
FACEBOOK PAGE :http://bit.ly/2Lnk78N
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: