“உன்னை நான் கூவி அழைத்தேன்! – Jeeva Vaarthai | ஏசாயா 43 | தேவன் இன்று பேசுகிறார்”
Автор: Jeeva Vaarthai
Загружено: 2025-12-01
Просмотров: 43
Описание:
“உன்னை நான் கூவி அழைத்தேன்! – Jeeva Vaarthai | ஏசாயா 43 | தேவன் இன்று பேசுகிறார்”. “உன்னை நான் கூவி அழைத்தேன்!” — ஏசாயா 43
இன்றைக்கு தேவன் உங்களோடு நேரடியாகப் பேசும் வல்லஅதிசய வார்த்தை.
சகோதரி/சகோதரனே, இந்த செய்தி உங்களுக்காகத்தான்! தேவன் உங்களை பெயரிட்டு அழைப்பவர்… கைவிடாதவர்… காப்பவர்…
இந்த Jeeva Vaarthaiயை முழுவதும் கவனமாகப் பாருங்கள்.
உங்கள் வாழ்க்கையில் தேவன் செய்யப் போகும் புதிய காரியத்தை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.
👇 உங்கள் ஆசீர்வாதத்திற்காகஇந்த வீடியோவில் பேசப்பட்டமுக்கிய கருத்துகள்:
• தேவன் உங்களை கூவி அழைக்கும் அன்பு
• பயம் நீங்கும் வார்த்தை
• சோதனைகளில் இருந்து மீட்கும் வாக்குத்தத்தம்
• புதுமை செய்கிறதேவன்
• உங்கள் வாழ்க்கையில் தேவன் தரும் மாற்றம்
🙏 உங்களுக்கு இந்த செய்தி ஆசீர்வாதமாக இருந்தால்:
LIKE 👍 SHARE ↗️ COMMENT ✍️ SUBSCRIBE 🔔 செய்து ஆதரிக்கவும்.
"இந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள வேத வசனங்கள் இந்திய பைபிள் சங்கத்தினால் (The Bible Society of India) வெளியிடப்பட்ட தமிழ் O.V. பைபிளில் இருந்து எடுக்கப்பட்டவை. இது ஆன்மீக மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகிறது."
#Jeeva Vaarthai #உன்னைநான்கூவிஅழைத்தேன் #ஏசாயா 43 #Tamil ChristianMessage #BibleVerseTamil #JesusLovesYou #TamilDevotional #தமிழ்பைபிள்வசனம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: