கையெழுத்து வேதாகமம் எழுதும் நிபந்தனைகள் (Hand writing Bible rules)
Автор: Bible friend - Vethagama Nanban.
Загружено: 2023-02-18
Просмотров: 29709
Описание:
வேதாகமம்/ புதிய ஏற்பாடு எழுதும் போட்டி*
திருச்சபையாக/குடும்பமாக
பங்கு பெறலாம்.
A3 அளவு உள்ள 55 வரிகள் அச்சிடப்பட்ட 200 தாள்கள் (அல்லது புத்தகம்) மற்றும் 20 பேனாக்கள் வழங்கப்படும்.
புதிய ஏற்பாட்டை பார்த்து வரிகள் மாறாமல் உள்ளபடியே எழுத வேண்டும்.
ஒவ்வொரு பக்கத்திலும் எழுதியவர் பெயர் குறிப்பிடலாம்.
எப்படி எழுத வேண்டும் என தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
• கையெழுத்து வேதாகமம் எழுதும் நிபந்தனைகள் (H...
பங்கு பெற 9884120603 (WhatsApp) எண்ணிற்கு Hand bible என செய்தி அனுப்பவும்.
வேதாகம நண்பன்- சென்னை
044-26471115, 9884120603, 9445415147, 7200234145
[email protected]
www.bible2bible.com
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: