ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதல் சர்வதேச மாநாடு
Автор: REAL NEWS 24x365
Загружено: 2025-12-12
Просмотров: 145
Описание: கோவை துடியலூர் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், நிலையான வளர்ச்சிக்கான பொறியியல் மற்றும் கணினி தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்கள் பற்றிய முதல் சர்வதேச மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த சர்வதேச மாநாட்டிற்கு மொத்தம் 1200 தொழில்நுட்ப கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. விழாவில் மாநாட்டின் விழா மலர் வெளியீடு மற்றும் தேசிய சுங் செங் பல்கலைகழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: