ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் மூன்றாம்படைவீடு தான்றீஸ்வரம் | sathru samhara moorthi swamy
Автор: சித்தர் வழி பயணம் | siddhar way travel
Загружено: 2022-09-29
Просмотров: 3902
Описание:
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் மூன்றாம்படைவீடு தான்றீஸ்வரம்
Sri sathru samhara moorthi swamy thandriswaram
தான்றீஸ்வரம் ஆலயம் சுவாமிகளின் மூன்றாம் படை வீடாக அமைந்துள்ளது
இந்த இடத்தில் சுவாமிகள் பட்ட மரத்தை துளிர்க்க வைத்தார்
சனி தோஷம் நீங்கும் அற்புத தலம்
குழந்தை பேறு வழங்கும் புனித தலம் இதுப்போன்ற பல தகவல்கள் காணொளியில் சொல்லப்பட்டுள்ளது
ஆலய முகவரி
விராலிமலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ளது தான்றீஸ்வரம்
திருச்சி to விராலிமலை to இலுப்பூர் to தான்றீஸ்வரம்
சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் முதலாம்படைவீடு வாதிரிபட்டி 👇
• ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் முத...
நன்றி
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் நிர்வாகம் தான்றீஸ்வரம்
ஜெயச்சந்திரன் அண்ணா திருச்சி
Siddhar way travel குடும்பத்தின் சார்பாக அன்னதான சேவை செய்கின்றோம் தங்களால் இயன்ற உதவியை அன்னதான சேவைக்கு உதவுங்கள்
9965459148
Thanks for watching
Subscribe & support
L I K E | C O M M E N T S | S H A R E | S U B S C R I B E
#ஸ்ரீசத்ருசம்ஹாரமூர்த்திசுவாமிகள்மூன்றாம்படைவீடுதான்றீஸ்வரம் #ஸ்ரீசத்ருசம்ஹாரமூர்த்திசுவாமிகள்தான்றீஸ்வரம் #ஸ்ரீசத்ருசம்ஹாரமூர்த்திசுவாமிகள் #சத்ருசம்ஹாரமூர்த்திவரலாறு
#சத்ருசம்ஹாரமூர்த்திசுவாமிஆலயம் #சத்ருசம்ஹாரமூர்த்திசுவாமிகள் #தான்றீஸ்வரம் #மூன்றாம்படைவீடு #தாண்றீஸ்வரம் #சனிதோஷம்போக்கும்தலம் #குழந்தைபேறுதலம்
#sathrusamharamoorthyswamytemple
#sathrusamharamoorthyswamytemplethandriswaram #sathrusamharamoorthihistory #sathrusamharamoorthyswamytrichy #sathrusamharamoorthyswamygalthandriswaram
#siddharwaytravel #siddhargaljeevasamadhi #vallalar #pudukkottai #pudukkottaitemple #thandriswaramtemple
#pudukkottai #thandriswaram
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: