அசைவப் பிரியர்களுக்கான ஒரு அருமையான கணவாய் பிரட்டல்! Kanavaai Paal Pirattal | Kadamba Meen
Автор: Valvai Kavitha Samayalarai
Загружено: 2021-02-03
Просмотров: 917
Описание:
அசைவப் பிரியர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் இந்த கணவாய் பால் பிரட்டல்.
எண்ணெய் சூடானதும் வெந்தயம் பெருஞ்சீரகத்தைப் போட்டு பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் அதில் கணவாயை சேர்த்து மஞ்சள்தூள் அரைத்த இஞ்சி உள்ளி பெருஞ்சீரகத்தை போட்டு அவிய விடவும்.பின் மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக பிரட்டலாக வரும் வரை விடவும்.பின் இறைச்சி சரக்குக் தூள் சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவு
தேவையான பொருட்கள்
1. கணவாய் /cuttlefish(squid) - 1 kg
2. சின்ன வெங்காயம் / onions - 200 g
3. பச்சைமிளகாய் / green chillies - 5
4. தேங்காய்ப்பால் / coconut milk - 1 cup
5. இஞ்சி / ginger - 25 g
6.உள்ளி / garlic - 1
7. கறி மிளகாய்த்தூள் / curry chilli powder - 2 tbs
8.கல் உப்பு / Cristal salt - 1 tbs
9. கறிவேப்பிலை / curry leaves
10.வெந்தயம் / fenugreek - 1/2 tsp
11.மஞ்சள் தூள் / Turmeric powder - 1/2 tsp
12. எலுமிச்சை சாறு / lemon juice - 1 tbs
13.இறைச்சி சரக்குத் தூள் / spices
ஏலக்காய் / cardamom - 5
கிராம்பு / cloves - 5
கறுவா / cinnamon -1"
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: