Скачать
பைரவர் துதி | விரித்த பல் கதிர்கொள் சூலம் | Power9 Tamil-பவர்9தமிழ்
Автор: Power9 Tamil
Загружено: 2021-11-23
Просмотров: 5383
Описание:
தேய்பிறை அஷ்டமியில் அருகில் இருக்கும் சிவன் கோயில் காலபைரவர் சன்னதியில் பஞ்சதீப எண்ணையில் விளக்கேற்றி இத்ததுதியை 9 முறை பாடி வழிபட்டு வாருங்கள் கண்திருஷ்டி,மனக்கவலை,எதிரி தொல்லை போன்ற கஷ்டங்கள் நீங்கும்.
பாடல்:
விரித்த பல்கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகங்கை
தரித்ததோர் கோலகால பயிரவன் ஆகி வேளம்
உரித்து உமை அஞ்சக் கண்டு திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார சேரைச் செந்நெறி செல்வனாரே...
...திருச்சிற்றம்பலம்
#பைரவர்துதி
#விரித்தபல்கதிர்
#பவர்9தமிழ்
#power9tamil
#virithapalkathir
#bairavarthuthi
Subscribe my channel Power9 Tamil
/ @power9tamil
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: