சூரா யாசீனின் அற்புதங்கள் 😲 | Surah Yaseen Benefits in Tamil | Quran Miracles | Viewpoint of Islam |
Автор: viewpoint of islam
Загружено: 2025-09-13
Просмотров: 15882
Описание:
✨ சூரா யாசீன் – குர்ஆனின் இதயம் ✨
இஸ்லாமிய ஹதீஸ் மற்றும் உலமாக்களின் விளக்கங்களில், சூரா யாசீன் என்பது குர்ஆனின் இதயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வீடியோவில், சூரா யாசீனின் فضائل, அதனுடைய அற்புதங்கள், எண்ணியல் ரகசியங்கள், மற்றும் ஆன்மீக நன்மைகள் அனைத்தையும் எளிமையான தமிழில் விளக்கமாக பார்க்கலாம்.
📖 இந்த வீடியோவில் உள்ளவை:
சூரா யாசீனின் فضائل (Virtues of Surah Yaseen)
குர்ஆன் அற்புதங்கள் (Quran Miracles)
ஹதீஸ் விளக்கங்கள்
ஆன்மீக மற்றும் அறிவியல் ரகசியங்கள்
தமிழ் பயான் & இஸ்லாமிய நினைவூட்டல்கள்
🕌 Viewpoint of Islam YouTube சேனலில், இஸ்லாமிய அறிவு, குர்ஆன் விளக்கம், ஹதீஸ், மற்றும் ஆன்மீக உள்ளடக்கங்கள் தொடர்ந்து பதிவேற்றப்படுகின்றன.
👉 எங்கள் சேனலை Subscribe செய்து, Bell Icon அழுத்தி புதிய வீடியோக்களை தவறாமல் பாருங்கள்.
#SurahYaseen #SurahYaseenTamil #QuranInTamil #IslamicVideoTamil #IslamicReminders #ViewpointOfIslam #QuranMiracles
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: