"Pugazhnthu Paadiduven" || MBM Vol 2 Song 2 || Ezekiel Deborah || KGF
Автор: MaruBhoomiyil Manna
Загружено: 2025-12-06
Просмотров: 1334
Описание:
Vol 2 || Second Song - Maru Bhoomiyil Manna
"Pugazhnthu Paadiduven Kartharai, Pugazhnthu Paadiduven"
[Chorus]
புகழ்ந்து பாடிடுவேன் கர்த்தரை புகழ்ந்து பாடிடுவேன்
ஓசன்னா சொல்லி குருத்தோலை பிடித்து நடனம் ஆடிடுவேன்
நான் நடனம் ஆடிடுவேன்
புகழ்ந்து பாடிடுவேன் கர்த்தரை புகழ்ந்து பாடிடுவேன்
ஓசன்னா சொல்லி குருத்தோலை பிடித்து நடனம் ஆடிடுவேன்
நான் நடனம் ஆடிடுவேன்
[Verse 1]
தாவீது ஆடின நடனம் கர்த்தர் பார்த்து மகிழ்ந்தார்
தாவீது ஆடின நடனம் கர்த்தர் பார்த்து மகிழ்ந்தார்
பூப்போல வஸ்திரம் கட்டிக்கொண்டு மானைப்போல் அவன் ஆடினான்
பூப்போல வஸ்திரம் கட்டிக்கொண்டு மானைப்போல் அவன் ஆடினான்
[Chorus]
புகழ்ந்து பாடிடுவேன் கர்த்தரை புகழ்ந்து பாடிடுவேன்
ஓசன்னா சொல்லி குருத்தோலை பிடித்து நடனம் ஆடிடுவேன்
நான் நடனம் ஆடிடுவேன்
[Verse 2]
காலை முதல் மாலை வரை அல்லேலூயா சொல்லிடுவேன்
சங்கீதம் பாடி ஸ்தோத்திரம் சொல்லி கர்த்தர் நாமத்தை உயர்த்திடுவேன்
காலை முதல் மாலை வரை அல்லேலூயா சொல்லிடுவேன்
சங்கீதம் பாடி ஸ்தோத்திரம் சொல்லி கர்த்தர் நாமத்தை உயர்த்திடுவேன்
கர்த்தர் நாமத்தை உயர்த்திடுவேன்
[Chorus]
புகழ்ந்து பாடிடுவேன் கர்த்தரை புகழ்ந்து பாடிடுவேன்
ஓசன்னா சொல்லி குருத்தோலை பிடித்து நடனம் ஆடிடுவேன்
நான் நடனம் ஆடிடுவேன்
[Verse 3]
அன்றும் இன்றும் என்றும் இருப்பவர் அவரே
வார்த்தையாக ஆவியாக ஜீவிக்கின்றாரே
அன்றும் இன்றும் என்றும் இருப்பவர் அவரே
வார்த்தையாக ஆவியாக ஜீவிக்கின்றாரே
அவரைப்போல தெய்வம் வேற யாரும் இல்லையே
பாவங்களை மன்னிக்க இறங்கி வந்தாரே
இயேசு இறங்கி வந்தாரே
[Chorus]
புகழ்ந்து பாடிடுவேன் கர்த்தரை புகழ்ந்து பாடிடுவேன்
ஓசன்னா சொல்லி குருத்தோலை பிடித்து நடனம் ஆடிடுவேன்
நான் நடனம் ஆடிடுவேன்
[Verse 4]
ஆடுகள் மேய்த்த தாவீதோடு தேவன் இருந்தாரே
ஆடுகளை மேய்த்த தாவீதோடு தேவன் இருந்தாரே
சிங்கத்தையும் கரடியையும் கொன்று போட்டானே
தாவீது கொன்று போட்டானே
[Chorus]
புகழ்ந்து பாடிடுவேன் கர்த்தரை புகழ்ந்து பாடிடுவேன்
ஓசன்னா சொல்லி குருத்தோலை பிடித்து நடனம் ஆடிடுவேன்
நான் நடனம் ஆடிடுவேன்
By
#Ezekiel_Deborah from #KGF
.
.
.
#MaruBhoomiyilManna #MaruBoomiyilManna #EzekielAndDeborah #TamilChristianSongs #JesusInTamil
#TamilWorship #ChristianMotivation #FaithShorts #BibleVerses #TamilBible
#JesusLovesYou #TamilSongs #PraiseAndWorship #YesuSongs #ChristianShorts
#GospelSongs #WorshipShorts #TamilGospel #ChristianReels #Blessings
#PrayerTime #JesusIsAlive #HolySpirit #WorshipMusic #TamilPraise
#YesuvinAnbu #TamilChristhavar #Kirubai #DevanNallavar #Parisuthar
#YesuRaja #Aasirvaadham #JeevanullaDevan #VallamaiYesu #YesuIrukkirar
#MaruBoomiyilMannaSeries #NewTamilAlbum #GospelAlbum #TamilChristianMusic
#ShortSong #TamilDevotional #BiblePromises #motivation #faith #hope #AI #Shorts #AIShorts
#love #peace #joy #viralshorts #reels #trending #Ezekiel_Deborah #KGF #Ezekiel #Deborah #KGF
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: