ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

#நடிகர்

#Actor SS.Rajendran history

#tamil cinema news

#factu

#Shorts

#short feed

#trending

#லட்சிய நடிகர் SS.ராஜேந்திரன்

Shots

#RS Raja talkies

Автор: RS Raja Talkies

Загружено: 2023-11-30

Просмотров: 338430

Описание: சே. சூ. இராசேந்திரன் சேடபட்டியில் தொடக்கக் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்க அடுத்துள்ள நகரப் பள்ளிக்குப் போக வேண்டும். குறைந்த வயதுடையவராக இராசேந்திரன் ஓராண்டு வீட்டிலேயே இருந்தார். அப்பொழுது அவர் தந்தைக்கு நண்பரான சுப்பு ரெட்டியார் என்பவரின் நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.[4]

பின்னர், 'பாய்ஸ் நாடகக் கம்பெனி"யில் குழந்தை நடிகராகச் சேர்ந்தார். பின்னர் தி. க. சண்முகம் சகோதரர்களின் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபாவில் துணை நடிகராக நுழைந்து கதாநாயகனாக உயர்ந்தார்.[3] பின்னர் அக்குழுவில் இருந்து வெளியேறினார்.

திரைப்படத் துறையில்தொகு

ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சே.சூ.இராஜேந்திரன், ஜி. இராமநாதனின் இசையமைப்பில் பின்னணிப்பாடகராக திரையுலகில் நுழைந்தார்.[3] கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் கருணாநிதியின் அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்“ வெற்றிகரமாக ஓடியது.

எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் பேணி வந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

சாரதா என்னும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கே. எஸ். கோபாலகிருட்டிணனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.[2]

திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலும் நாடகத்தின் தொடர்பை சே.சூ.இரா.விட்டுவிடவில்லை. எஸ்.எஸ்.ஆர்.நாடக சபா என்னும் அமைப்பின் வழியாக பல நாடகங்களை நடத்தினார். அதன் வழியாக பின்னாளில் திரைவுலகில் புகழ்பெற்ற மனோரமா, ஷீலா ஆகியோரை நடிகர்களாக அறிமுகம் செய்தார்.[2]

சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் 1982ஆம் ஆண்டில் இரட்டை மனிதன் என்னும் படத்தில் நடித்தார். அதன் பின்னர் சில படங்களில் கெளரவ வேடமிட்டார். ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.

இலட்சிய நடிகர்தொகு

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார்.

தயாரிப்பாளர்தொகு

சே.சூ. இரா. தனது ராஜேந்திரன் பிக்சர்ஸ், எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் வழியாக முத்துமண்டபம், தங்கரத்தினம், மணிமகுடம், அல்லி ஆகிய படங்களைத் தயாரித்தார். முத்துமண்டபம் படத்தில் கே. ஆர். விஜயாவை அறிமுகம் செய்தார். அதேபோல மனோரமாவை தனது நாடக குழுவில் அறிமுகம் செய்தார்.[2]
#trending #shortfeed #shortsfeed #shortsvideo #shortsviral #shortsyoutube #shortvideo #shots #Shorts

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
#நடிகர்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

#நடிகர் SV.ரங்கா ராவ் வரலாறு #Actor SV.Rangarao #பலரும் அறியாத உண்மை தகவல்கள்#RS Raja Talkies #facts

#நடிகர் SV.ரங்கா ராவ் வரலாறு #Actor SV.Rangarao #பலரும் அறியாத உண்மை தகவல்கள்#RS Raja Talkies #facts

#நடிகர் ஜெய்சங்கர் வரலாறு#Actor Jaishankar#பலரும் அறியாத உண்மை தகவல்கள்#trending #RS Raja Talkies

#நடிகர் ஜெய்சங்கர் வரலாறு#Actor Jaishankar#பலரும் அறியாத உண்மை தகவல்கள்#trending #RS Raja Talkies

சிறுபான்மையினர் ஆதரவா வாய தொறங்க விஜய் .. ஒட்டு மட்டும் வேணுமா? இந்த அரசியல் ரொம்ப நாள் எடுபடாது!

சிறுபான்மையினர் ஆதரவா வாய தொறங்க விஜய் .. ஒட்டு மட்டும் வேணுமா? இந்த அரசியல் ரொம்ப நாள் எடுபடாது!

கே.பி.சுந்தராம்பாள் வீடு, கணவர், சொத்து..வெளிவராத காட்சிகள் K.b.sundarambal home tour

கே.பி.சுந்தராம்பாள் வீடு, கணவர், சொத்து..வெளிவராத காட்சிகள் K.b.sundarambal home tour

நடிகை ஸ்ரீவித்யாவை நாசமாக்கிய நடிகர்கள் tamil cinema news latest tamil viral

நடிகை ஸ்ரீவித்யாவை நாசமாக்கிய நடிகர்கள் tamil cinema news latest tamil viral

Avan Pithana? | 1966 | S. S. Rajendran , C. R. Vijayakumari | Tamil Golden Full Movie | Bicstol.

Avan Pithana? | 1966 | S. S. Rajendran , C. R. Vijayakumari | Tamil Golden Full Movie | Bicstol.

சாமி வேடங்களை வெறுத்த SSR ன் மறுபக்கத்தை சொல்லவா? | Dr Kandraj Exclusive Interview | SS Rajendran

சாமி வேடங்களை வெறுத்த SSR ன் மறுபக்கத்தை சொல்லவா? | Dr Kandraj Exclusive Interview | SS Rajendran

பாட்டெழுத லேட்டா வந்த கண்ணதாசன்,பதிலுக்கு பட்டுக்கோட்டையாரை பாட்டெழுத வைத்து பாடம் சொன்ன எம்.ஜி.ஆர்

பாட்டெழுத லேட்டா வந்த கண்ணதாசன்,பதிலுக்கு பட்டுக்கோட்டையாரை பாட்டெழுத வைத்து பாடம் சொன்ன எம்.ஜி.ஆர்

#நடிகர் முத்துராமன் வரலாறு #Actor Muthuraman#பலரும் அறியாத உண்மை தகவல்கள் #RS Raja Talkies #trending

#நடிகர் முத்துராமன் வரலாறு #Actor Muthuraman#பலரும் அறியாத உண்மை தகவல்கள் #RS Raja Talkies #trending

#நடிகர் டணால் தங்கவேலு வரலாறு #Actor Thangavelu #பலரும் அறியாத உண்மை தகவல்கள்#RS Raja Talkies #facts

#நடிகர் டணால் தங்கவேலு வரலாறு #Actor Thangavelu #பலரும் அறியாத உண்மை தகவல்கள்#RS Raja Talkies #facts

திருமணமே செய்யாமல் வாழும் 20 தமிழ் நடிகைகள், Top 20 Actress Marriage  Tamil Cinema News

திருமணமே செய்யாமல் வாழும் 20 தமிழ் நடிகைகள், Top 20 Actress Marriage Tamil Cinema News

MGR-அ பார்த்தா எல்லாரும் நடுங்குவாங்க | Director V C Guhanathan Exclusive | Mgr | Jayalalitha

MGR-அ பார்த்தா எல்லாரும் நடுங்குவாங்க | Director V C Guhanathan Exclusive | Mgr | Jayalalitha

நடிகர் Muthuraman-னின் பயணமும், இறுதி நிமிடமும் | KP

நடிகர் Muthuraman-னின் பயணமும், இறுதி நிமிடமும் | KP

சந்திரபாபு நடனம் ஆடிட்டே பாடுவாரு...! | Jamuna Rani | Mano | Manathodu Mano | JayaTv

சந்திரபாபு நடனம் ஆடிட்டே பாடுவாரு...! | Jamuna Rani | Mano | Manathodu Mano | JayaTv

Kalyana Parisu Tamil Movie Comedy Scenes | Gemini Ganesan | B Saroja Devi | M Saroja | PG Comedy

Kalyana Parisu Tamil Movie Comedy Scenes | Gemini Ganesan | B Saroja Devi | M Saroja | PG Comedy

Rajeev | பல வருடங்களுக்கு பின் அரிய தகவல்கள் - புகைப்படங்கள் | @News mix tv | #Biography

Rajeev | பல வருடங்களுக்கு பின் அரிய தகவல்கள் - புகைப்படங்கள் | @News mix tv | #Biography

வி.கே.ராமசாமி வீடு,ஜாதி |வீட்டின் உள்ளே சுற்றிப் பார்க்கலாம் | V K Ramasamy House , Caste etc.

வி.கே.ராமசாமி வீடு,ஜாதி |வீட்டின் உள்ளே சுற்றிப் பார்க்கலாம் | V K Ramasamy House , Caste etc.

#நடிகர் R.சுந்தரராஜன் வரலாறு #Actor R.Sundararajan #பலரும் அறியாத உண்மை தகவல்கள்#RS Raja Talkies

#நடிகர் R.சுந்தரராஜன் வரலாறு #Actor R.Sundararajan #பலரும் அறியாத உண்மை தகவல்கள்#RS Raja Talkies

K B  Sundarambal Full Life Story| Untold Story About KBS  யார் இந்த கே.பி.சுந்தராம்பாள்?

K B Sundarambal Full Life Story| Untold Story About KBS யார் இந்த கே.பி.சுந்தராம்பாள்?

#நடிகை வைஜெயந்திமாலா வரலாறு #Actress Vyjayanthimala#பலரும் அறியாத உண்மை தகவல்கள் #RS Raja Talkies

#நடிகை வைஜெயந்திமாலா வரலாறு #Actress Vyjayanthimala#பலரும் அறியாத உண்மை தகவல்கள் #RS Raja Talkies

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]