Nallur perumanam |சிவலோகதியாகேசர் | நல்லூர் பெருமணம் | ஆச்சாள்புரம் | achalpuram
Автор: Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
Загружено: 2021-04-17
Просмотров: 10919
Описание:
திருச்சிற்றம்பலம்
தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
ஊர் -- நல்லூர் பெருமணம்
வரிசை -- 05. சோழ நாடு
மூலவர் -- சிவலோகதியாகேசர், வெண்நீற்றுஉமைமங்கை பாடியவர் -- திருஞானசம்பந்தர்-1
தேவாரம் -- "காதலாகி கசிந்து"
விருக்ஷம் -- மா மரம்
தீர்த்தம் -- பஞ்சாக்ஷர தீர்த்தம்
மாவட்டம் -- நாகை
இந்த ஸ்தலம் திருஞானசம்பந்தரின் ஐக்கிய ஸ்தலம். அவர் திருமண நாள் அன்றே அவருடைய அடியார்கள் அனைவருடனும் திருமணத்திற்கு வந்த அனைவருடனும் இறைவன் கருவறையில் ஜோதிப் பிழம்பு தோன்ற அதனுள் அத்தனை பேரும் ஐக்கியமான அற்புத ஸ்தலம். சைவர்களுக்கு" காதலாகி கசிந்து "என்ற நமச்சிவாயப் பதிகம் முக்கியமான ஒரு பதிகம் அந்த பதிகத்தை கடைசியாக தந்து இறைவனிடம் ஐக்கியமானார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். சைவர்கள் மட்டுமல்லாது அனைவருமே நிச்சயம் காண வேண்டிய ஒரு முக்கிய ஸ்தலம்.
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
NCN005 - Shivaloka Thyagar, Shivalokapuram, Thirumana Nallur, Achalpuram, Thiru nallur perumanam
Kollidam-Alakudi Rd, Achalpuram, Tamil Nadu 609101
https://maps.app.goo.gl/f9cQdVdp6v5cL...
Contact us [email protected]
/ thedi-kandukonden-தேடிக்கண்டுகொண்டேன்-1005...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: